»   »  நிலாவை நாடும் கமல் வேட்டையாடு விளையாடு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை நிலாவை நாடியுள்ளார்களாம்.எஸ்.ஜே. சூர்யாவின் கண்டுபிடிப்பான நிலா, அவரது படத்தைத் தவிர வேறு படங்களில் நடிக்காமல் உள்ளார். இயக்குனர் தரணி தனிப்பட்டமுறையில் கேட்டுக் கொண்டதால், சில பல நிபந்தனைகளுடன் தெலுங்குப் படத்தில் நடிக்க அனுமதித்தார் சூர்யா.அந்தப் படத்தில் மட்டுமே தற்போது நிலா நடித்து வருகிறார். இந்த நிலயிைல் நிலாவை வேட்டையாடு விளையாடு யூனிட்அணுகியுள்ளதாம். கெளதம் மேனன் இயக்க கமல், ஜோதிகா ஜோடியாக நடிக்க உருவாகி வரும் படம் வேட்டையாடு விளையாடு. பொங்கலன்று ரிலீஸாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க நிலாவை நாடியுள்ளாராம் கெளதம். இதற்காக நிலாவை அவர்தொடர்பு கொள்ள, சூர்யாஜியிடம் கேட்க வேண்டுமே என்று இழுத்துள்ளார் நிலா. இதையடுத்து சூர்யாவைப் பிடித்துப் பேசிவருகிறார்களாம் கெளதமும் கமலும்.அதிரடி காமராஜ வேலையில் நமக்கெல்லாம் கிங் ஆச்சே கமல், இதனால் நிலாவை நம்பி உட முடியுமா என்ற தயக்கத்தில் இருக்கிறாராம்சூர்யா. இருந்தாலும் இப்படத்தால் நிலாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கெளதம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம்.இப்போதைக்கு யோசித்தாலும், கிஸ்ஸிங் காட்சிகள் இருக்கக் கூடாது, எக்குத்தப்பான காட்சிகள் இருக்கக் கூடாது என்று சில பலகண்டிஷன்களோடு நிலாவை வேட்டையாட அனுப்பி வைப்பார் சூர்யா என்கிறார்கள். நிலா குறித்து இன்னொரு சேதி. தரணி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் தூள் படத்தின் ஷூட்டிங்கின்போது பட நாயகன், நிலாவிடம்ஜொள்ளியுள்ளார் போல. கடுப்பாகிப் போன நிலா, சூர்யாவைப் போனில் பிடித்து புலம்பியுள்ளாராம்.ஷாக் ஆகிப் போன சூர்யா, தரணியைப் பிடித்து என்ன தலைவா இது என்று கேட்டுள்ளார். பெரிசுபடுத்தாதீங்க, சரி செய்து விடுகிறேன்என்று சூர்யாவை தாஜா செய்து சமாதானப்படுத்தினாராம்.இப்போது ஷூட்டிங்கில் நிலாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். நிலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே அப்படி என்ன கிரகச்சுற்றோ? தெரியவில்லை.

நிலாவை நாடும் கமல் வேட்டையாடு விளையாடு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை நிலாவை நாடியுள்ளார்களாம்.எஸ்.ஜே. சூர்யாவின் கண்டுபிடிப்பான நிலா, அவரது படத்தைத் தவிர வேறு படங்களில் நடிக்காமல் உள்ளார். இயக்குனர் தரணி தனிப்பட்டமுறையில் கேட்டுக் கொண்டதால், சில பல நிபந்தனைகளுடன் தெலுங்குப் படத்தில் நடிக்க அனுமதித்தார் சூர்யா.அந்தப் படத்தில் மட்டுமே தற்போது நிலா நடித்து வருகிறார். இந்த நிலயிைல் நிலாவை வேட்டையாடு விளையாடு யூனிட்அணுகியுள்ளதாம். கெளதம் மேனன் இயக்க கமல், ஜோதிகா ஜோடியாக நடிக்க உருவாகி வரும் படம் வேட்டையாடு விளையாடு. பொங்கலன்று ரிலீஸாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க நிலாவை நாடியுள்ளாராம் கெளதம். இதற்காக நிலாவை அவர்தொடர்பு கொள்ள, சூர்யாஜியிடம் கேட்க வேண்டுமே என்று இழுத்துள்ளார் நிலா. இதையடுத்து சூர்யாவைப் பிடித்துப் பேசிவருகிறார்களாம் கெளதமும் கமலும்.அதிரடி காமராஜ வேலையில் நமக்கெல்லாம் கிங் ஆச்சே கமல், இதனால் நிலாவை நம்பி உட முடியுமா என்ற தயக்கத்தில் இருக்கிறாராம்சூர்யா. இருந்தாலும் இப்படத்தால் நிலாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கெளதம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம்.இப்போதைக்கு யோசித்தாலும், கிஸ்ஸிங் காட்சிகள் இருக்கக் கூடாது, எக்குத்தப்பான காட்சிகள் இருக்கக் கூடாது என்று சில பலகண்டிஷன்களோடு நிலாவை வேட்டையாட அனுப்பி வைப்பார் சூர்யா என்கிறார்கள். நிலா குறித்து இன்னொரு சேதி. தரணி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் தூள் படத்தின் ஷூட்டிங்கின்போது பட நாயகன், நிலாவிடம்ஜொள்ளியுள்ளார் போல. கடுப்பாகிப் போன நிலா, சூர்யாவைப் போனில் பிடித்து புலம்பியுள்ளாராம்.ஷாக் ஆகிப் போன சூர்யா, தரணியைப் பிடித்து என்ன தலைவா இது என்று கேட்டுள்ளார். பெரிசுபடுத்தாதீங்க, சரி செய்து விடுகிறேன்என்று சூர்யாவை தாஜா செய்து சமாதானப்படுத்தினாராம்.இப்போது ஷூட்டிங்கில் நிலாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். நிலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே அப்படி என்ன கிரகச்சுற்றோ? தெரியவில்லை.

Subscribe to Oneindia Tamil

வேட்டையாடு விளையாடு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை நிலாவை நாடியுள்ளார்களாம்.

எஸ்.ஜே. சூர்யாவின் கண்டுபிடிப்பான நிலா, அவரது படத்தைத் தவிர வேறு படங்களில் நடிக்காமல் உள்ளார். இயக்குனர் தரணி தனிப்பட்டமுறையில் கேட்டுக் கொண்டதால், சில பல நிபந்தனைகளுடன் தெலுங்குப் படத்தில் நடிக்க அனுமதித்தார் சூர்யா.

அந்தப் படத்தில் மட்டுமே தற்போது நிலா நடித்து வருகிறார். இந்த நிலயிைல் நிலாவை வேட்டையாடு விளையாடு யூனிட்அணுகியுள்ளதாம். கெளதம் மேனன் இயக்க கமல், ஜோதிகா ஜோடியாக நடிக்க உருவாகி வரும் படம் வேட்டையாடு விளையாடு.


பொங்கலன்று ரிலீஸாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க நிலாவை நாடியுள்ளாராம் கெளதம். இதற்காக நிலாவை அவர்தொடர்பு கொள்ள, சூர்யாஜியிடம் கேட்க வேண்டுமே என்று இழுத்துள்ளார் நிலா. இதையடுத்து சூர்யாவைப் பிடித்துப் பேசிவருகிறார்களாம் கெளதமும் கமலும்.

அதிரடி காமராஜ வேலையில் நமக்கெல்லாம் கிங் ஆச்சே கமல், இதனால் நிலாவை நம்பி உட முடியுமா என்ற தயக்கத்தில் இருக்கிறாராம்சூர்யா. இருந்தாலும் இப்படத்தால் நிலாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கெளதம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம்.

இப்போதைக்கு யோசித்தாலும், கிஸ்ஸிங் காட்சிகள் இருக்கக் கூடாது, எக்குத்தப்பான காட்சிகள் இருக்கக் கூடாது என்று சில பலகண்டிஷன்களோடு நிலாவை வேட்டையாட அனுப்பி வைப்பார் சூர்யா என்கிறார்கள்.


நிலா குறித்து இன்னொரு சேதி. தரணி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் தூள் படத்தின் ஷூட்டிங்கின்போது பட நாயகன், நிலாவிடம்ஜொள்ளியுள்ளார் போல. கடுப்பாகிப் போன நிலா, சூர்யாவைப் போனில் பிடித்து புலம்பியுள்ளாராம்.

ஷாக் ஆகிப் போன சூர்யா, தரணியைப் பிடித்து என்ன தலைவா இது என்று கேட்டுள்ளார். பெரிசுபடுத்தாதீங்க, சரி செய்து விடுகிறேன்என்று சூர்யாவை தாஜா செய்து சமாதானப்படுத்தினாராம்.

இப்போது ஷூட்டிங்கில் நிலாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். நிலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே அப்படி என்ன கிரகச்சுற்றோ? தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil