»   »  மீராவான நிலா எஸ்.ஜே. சூர்யாவின் அனுமதியோடும், ஆசியோடும் தெலுங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார் நிலா.தமிழில் விரைவில் புலி என்ற படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரவுள்ளார். அந்தப் படத்தை இயக்கப் போவதும் சூர்யாவே தான்.கள்வனின் காதலியில் நடித்து முடித்துவிட்டுத் தான் புலி படத்தைத் சூர்யா தொடங்க இருக்கிறார்.இந் நிலையில் நிலாவை தெலுங்குக்குக் கொத்திக் கொண்டு போய்விட்டார் மெகா தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம். முதலில் சிலமுன்னணி தெலுங்கு ஹீரோக்கள் கோட்டபோது கூட அவரை போக அனுமதிக்காத சூர்யா, ரத்னம் கேட்டதும் மறுப்பு சொல்லாமல்ஓ.கே. சொல்விட்டாராம்.படத்தின் ஹீரோ பவன் கல்யாண், அதை இயக்குவது தரணி என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே.அந்த ஊரில் நிலா என்ற பெயர் எல்லாம் சரியா வராது என்பதால் உனது ஒரிஜினல் பெயரால் மீரா சோப்ரா என்றநாமகரணத்துடனேயே அறிமுகமாகச் சொல்லிவிட்டாராம் சூர்யா. தெலுங்கு மனவாடுகளுக்கு இந்தி நடிகைகள், இந்திப் பெயர்கள் என்றால் ரொம்ப இஷ்டம் என்பதால் அதற்கேற்ப மீரா சோப்ராஎன்ற பெயரிலேயே போய் நடிக்கப் போகிறார் நிலா.மேலும் கோடம்பாக்கம் மாதிரி ஹைதராபாத்தில் இந்தியை அவாய்ட் செய்ய வேண்டியதில்லை. அங்கே நீ நிருபர்களிடம்தாராளமாக இந்தியிலேயே பேசலாம். உனக்கு பிரச்சனை வராது என்று அட்வைஸ் தந்து அனுப்பியிருக்கிறாராம்.தமிழை விட இரண்டு மடங்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் அவரை தெலுங்குக்குக் கொண்டுபோய் இருக்கிறாராம் ஏ.எம்.ரத்னம். அதற்கு நோ ப்ராப்ளம் என்று தலையை ஆட்டிய நிலா, சம்பளமும் இரண்டு மடங்கு தரவேண்டும் என்றாராம்.அதற்கு ஏ.எம். ரத்னம் நோ ப்ராப்ளம் சொல்லிவிட்டாராம்.அப்புறம் நமக்கென்ன ப்ராப்ளம்?....

மீராவான நிலா எஸ்.ஜே. சூர்யாவின் அனுமதியோடும், ஆசியோடும் தெலுங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார் நிலா.தமிழில் விரைவில் புலி என்ற படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரவுள்ளார். அந்தப் படத்தை இயக்கப் போவதும் சூர்யாவே தான்.கள்வனின் காதலியில் நடித்து முடித்துவிட்டுத் தான் புலி படத்தைத் சூர்யா தொடங்க இருக்கிறார்.இந் நிலையில் நிலாவை தெலுங்குக்குக் கொத்திக் கொண்டு போய்விட்டார் மெகா தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம். முதலில் சிலமுன்னணி தெலுங்கு ஹீரோக்கள் கோட்டபோது கூட அவரை போக அனுமதிக்காத சூர்யா, ரத்னம் கேட்டதும் மறுப்பு சொல்லாமல்ஓ.கே. சொல்விட்டாராம்.படத்தின் ஹீரோ பவன் கல்யாண், அதை இயக்குவது தரணி என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே.அந்த ஊரில் நிலா என்ற பெயர் எல்லாம் சரியா வராது என்பதால் உனது ஒரிஜினல் பெயரால் மீரா சோப்ரா என்றநாமகரணத்துடனேயே அறிமுகமாகச் சொல்லிவிட்டாராம் சூர்யா. தெலுங்கு மனவாடுகளுக்கு இந்தி நடிகைகள், இந்திப் பெயர்கள் என்றால் ரொம்ப இஷ்டம் என்பதால் அதற்கேற்ப மீரா சோப்ராஎன்ற பெயரிலேயே போய் நடிக்கப் போகிறார் நிலா.மேலும் கோடம்பாக்கம் மாதிரி ஹைதராபாத்தில் இந்தியை அவாய்ட் செய்ய வேண்டியதில்லை. அங்கே நீ நிருபர்களிடம்தாராளமாக இந்தியிலேயே பேசலாம். உனக்கு பிரச்சனை வராது என்று அட்வைஸ் தந்து அனுப்பியிருக்கிறாராம்.தமிழை விட இரண்டு மடங்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் அவரை தெலுங்குக்குக் கொண்டுபோய் இருக்கிறாராம் ஏ.எம்.ரத்னம். அதற்கு நோ ப்ராப்ளம் என்று தலையை ஆட்டிய நிலா, சம்பளமும் இரண்டு மடங்கு தரவேண்டும் என்றாராம்.அதற்கு ஏ.எம். ரத்னம் நோ ப்ராப்ளம் சொல்லிவிட்டாராம்.அப்புறம் நமக்கென்ன ப்ராப்ளம்?....

Subscribe to Oneindia Tamil
எஸ்.ஜே. சூர்யாவின் அனுமதியோடும், ஆசியோடும் தெலுங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார் நிலா.

தமிழில் விரைவில் புலி என்ற படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரவுள்ளார். அந்தப் படத்தை இயக்கப் போவதும் சூர்யாவே தான்.கள்வனின் காதலியில் நடித்து முடித்துவிட்டுத் தான் புலி படத்தைத் சூர்யா தொடங்க இருக்கிறார்.

இந் நிலையில் நிலாவை தெலுங்குக்குக் கொத்திக் கொண்டு போய்விட்டார் மெகா தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம். முதலில் சிலமுன்னணி தெலுங்கு ஹீரோக்கள் கோட்டபோது கூட அவரை போக அனுமதிக்காத சூர்யா, ரத்னம் கேட்டதும் மறுப்பு சொல்லாமல்ஓ.கே. சொல்விட்டாராம்.

படத்தின் ஹீரோ பவன் கல்யாண், அதை இயக்குவது தரணி என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே.

அந்த ஊரில் நிலா என்ற பெயர் எல்லாம் சரியா வராது என்பதால் உனது ஒரிஜினல் பெயரால் மீரா சோப்ரா என்றநாமகரணத்துடனேயே அறிமுகமாகச் சொல்லிவிட்டாராம் சூர்யா.

தெலுங்கு மனவாடுகளுக்கு இந்தி நடிகைகள், இந்திப் பெயர்கள் என்றால் ரொம்ப இஷ்டம் என்பதால் அதற்கேற்ப மீரா சோப்ராஎன்ற பெயரிலேயே போய் நடிக்கப் போகிறார் நிலா.

மேலும் கோடம்பாக்கம் மாதிரி ஹைதராபாத்தில் இந்தியை அவாய்ட் செய்ய வேண்டியதில்லை. அங்கே நீ நிருபர்களிடம்தாராளமாக இந்தியிலேயே பேசலாம். உனக்கு பிரச்சனை வராது என்று அட்வைஸ் தந்து அனுப்பியிருக்கிறாராம்.

தமிழை விட இரண்டு மடங்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் அவரை தெலுங்குக்குக் கொண்டுபோய் இருக்கிறாராம் ஏ.எம்.ரத்னம். அதற்கு நோ ப்ராப்ளம் என்று தலையை ஆட்டிய நிலா, சம்பளமும் இரண்டு மடங்கு தரவேண்டும் என்றாராம்.

அதற்கு ஏ.எம். ரத்னம் நோ ப்ராப்ளம் சொல்லிவிட்டாராம்.

அப்புறம் நமக்கென்ன ப்ராப்ளம்?....

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil