Don't Miss!
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
மறுபடியும் சர்ச்சையான விளம்பரத்தில் நிதி அகர்வால்…உச்சம் தொடும் ரகசியம்
பாம்பே : நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் எனும் ஹிந்தி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானாலும் தெலுங்கில் அவர் அறிமுகமான முதல் படமான சவ்ய சாச்சி அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
Recommended Video

அதன்பிறகு சில தெலுங்கு படங்களில் நடத்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். சிம்பு கதாநாயகனாக நடித்த ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நிதி அகர்வால்.
3
ஆண்களுக்கு
நிகரான
பலத்தோடு
அந்த
படத்தில்
நடிச்சிருக்காங்க
ஆண்ட்ரியா
...
எந்த
படத்தில்
தெரியுமா!
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் சர்ச்சையை கிளப்பும் விளம்பரத்தில் நடித்ததை பகிர்ந்துள்ளார்.

சிம்புவுடன் நிதி
சிம்புவுடன் நிதி அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்த படம் ஈஸ்வரன். படம் வசூல் ரீதியாக தோல்வி என சொல்லப்பட்டாலும் வேறு ஒரு வகையில் அதில் நடித்த நடிகர் நடிகை இருவருக்கும் வெற்றி என சொல்ல வேண்டும். அது சிம்பு நிதி அகர்வால் இன் காதல். ஷூட்டிங்கில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் வந்ததாக சொல்லப்படுகிறது. குடும்பத்தில் இருந்தும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இவர்களுக்கு இடையில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது சிம்புவின் கால்ஷீட் போன்றவைகளை நிதி அகர்வால் தான் பார்த்துக் கொள்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்
தென்னிந்திய நடிகைகளில் இருபத்தி ஒரு மில்லியன் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் வைத்துள்ள சில நடிகைகளில் ஒருவராக நிதி அகர்வால் இருக்கிறார். சினிமாவில் நடித்து வருவது மட்டுமில்லாமல் தனது இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து ஏதாவது ஒரு தகவலை இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஆக பதிவிட்டு வருபவர். புதியதாய் எடுக்கப்படும் போட்டோஷூட் வெளியிடுவது, வீட்டில் தனியாக இருக்கும் வீடியோ தனது நாய் குட்டியுடன் இருக்கும் வீடியோவை பதிவிடுவது, தான் நடிக்கும் படத்தைப் பற்றிய அப்டேட் வெளியிடுவது, தான் நடித்து வரும் விளம்பர படங்களை வெளியிடுவது என இன்ஸ்டாகிராம் பிஸியாக இருப்பவர் நிதி அகர்வால்.

Miss Diva Finalist
2014ஆம் ஆண்டு நடைபெற்ற Yamaha fashion miss diva போட்டியில் Finalist ஆன நிதி அகர்வால் தனது முதல் படமான முன்னா மைக்கேல் படத்தில் நடித்ததற்காக ஜீ சினி அவார்ட்ஸ் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை தந்து கௌரவித்தது. தற்போது நிதி அகர்வால் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதோடு தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ஹரி ஹர வீர மல்லூ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் ரிலீசுக்கு பிறகு நிதி அகர்வால் மார்க்கெட் உயரும் என சொல்லப்படுகிறது.

ஆணுறை விளம்பரம்
அரசாங்கம் Aids விழிப்புணர்வுக்காக ஆணுறை உபயோகப்படுத்துவது போல எத்தனை விளம்பரங்கள் செய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் அதே தவறை செய்து வருகின்றனர். அதனால் கணிசமான மக்களுக்கு எயிட்ஸ் தொற்று பரவுகிறது. இதற்கிடையில் நடிகை நிதி அகர்வால் ஒரு தனியார் கம்பெனி ஆணுறை விளம்பர மாடலாக நடித்துள்ளார். அதன் சிறப்புகளை பற்றி அழகாக விவரித்துள்ளார். " இந்த தனியார் condom உபயோகிப்பதால் பெண்களை உச்சநிலையில் திருப்திப்படுத்துவது சுலபமாகிறது. இதனால் ஆண் பெண் உடலுறவு பிரச்சனை இல்லாமல் இன்பமாக முடியும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் இதே போல சர்ச்சையான விளம்பரங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நிதி அகர்வால்.