மணப்பெண் உடையில் நித்யா மேனன் கொடுத்த லிப் கிஸ்...யாருக்கு தெரியுமா ?

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன்.180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து 'வெப்பம்', 'காஞ்சனா 2', 'மெர்சல்', '24' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன், அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களின் லைக்ஸ்களை பெற்று வருவார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nithya menons latest photoshoot goes viral in internet

கிறிஸ்தவ முறையிலான வெள்ளை நிற திருமண உடையில், சிறுமி ஒருவருடன் இருப்பது போன்று அந்த ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டில் குழந்தை ஒன்றுக்கு லிப்கிஸ் கொடுப்பது போன்று உள்ளது. இந்த ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோவுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.

இந்த ஃபோட்டோஷூட் விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது புதிய படத்திற்கான ப்ரோமோவா என தெரியவில்லை. ஆனால் இது நகைக்கடை விளம்பரம் ஒன்றிற்காக எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இது தவிர திருமண உடையில் நித்யா மேனன் இருக்கும் ஃபோட்டோக்களும் வைரலாகி வருகின்றன. நித்யா மேனன் தற்போது இரண்டு தெலுங்கு படங்களிலும், இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X