நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய் பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: பிரபல விஜய் பட நடிகை வெளியிட்ட கிளாமர் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகை நித்யா மேனன் கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்த அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து தமிழில் 180 படத்தின் மூலம் அறிமுகமானார் நித்யா மேனன். அதன் தொடர்ச்சியாக தமிழில் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பாலிவுட்டிலும் அக்கவுன்ட்

பாலிவுட்டிலும் அக்கவுன்ட்

தமிழில் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்தார் நித்யா மேனன். மிஷன் மங்கள் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் நித்யா மேனன்.

கவர்ச்சி போட்டோ ஷுட்

இவரது நடிப்பில் சைகோ, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தி அயர்ன் லேடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

தொடை தெரிய

தொடை தெரிய

அந்த போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். உள்ளாடை தெரிய தொடையை காட்டி செம கிக்காக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்கள் தீயாய் பரவி வருகிறது.

மேலும் ஒரு போட்டோ

மேலும் ஒரு போட்டோ

நித்யா மேனனின் இந்த போட்டோவை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இதேபோல் பச்சை நிற மெடியில் அவர் எடுத்திருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவை இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X