For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செம கிளாமராக மதுரைப் பொண்ணு... ரசிகர்கள் ஷாக்!
Heroines
oi-Vignesh
By Vignesh Selvaraj
|
Recommended Video
பயங்கர கிளாமராகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மதுரை பொண்ணு- வீடியோ
சென்னை : வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் நடித்திருக்கும் 'பார்ட்டி' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளில் நடிகை நிவேதா பெத்துராஜ் செம கிளாமராக நடித்திருக்கிறார். நிவேதா நடிக்கும் படுக்கையறை காட்சியும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. 'பார்ட்டி' டீசர் பார்த்த நிவேதா பெத்துராஜின் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
அந்த வகையில் மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ் 'ஒருநாள் கூத்து', 'பொதுவாக என் மனசு தங்கம்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது இவர் நடிப்பில் அடுத்து 'டிக் டிக் டிக்', 'பார்ட்டி' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.
இதில் 'பார்ட்டி' படத்தின் டீசரில் நிவேதா பெத்துராஜின் கிளாமர் காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். சில படங்களே நடித்திருந்தாலும், இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: party venkatprabhu nivetha pethuraj teaser பார்ட்டி வெங்கட்பிரபு நிவேதா பெத்துராஜ் டீசர்
English summary
'Party' movie teaser starring Jai, Mirchi Siva, Regina, Nivetha Pethuraj, Sathyaraj, Ramya Krishnan and Nasser in Venkatprabhu's direction released officially. Actress Nivetha Pethuraj has acted as very glamour in this film.
Story first published: Wednesday, December 13, 2017, 15:28 [IST]
Other articles published on Dec 13, 2017