அடியே அழகே அழகே அடியே... நிவேதா பெத்துராஜின் கலக்கல் போட்டோஷூட்!

சென்னை : கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் நமது நிவேதாவுக்கு தனி மவுசு தான் காரணம் நம்ப நிவேதா பெத்துராஜ் மதுரை பொண்ணு

தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்தாலும் நிவேதவுக்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உள்ளது அழகாக முகம், நல்ல தமிழ் பேச தெரிந்த நடிகை க்யூட்டா மட்டுமில்லாமல் கவர்ச்சியாகவும் நடிப்பார்

புடவை கட்டினால் குத்துவிளக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டால் ஹாட் பேபி

என்று ரசிகர்களை தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்ட நடிகை தான் நிவேதா பெத்துராஜ் ..

வரவேற்பு

வரவேற்பு

நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை தன்வசம் இழுத்துக் கொண்டார் அடியே அழகே அழகே அடியே இந்த பாடல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்க நிவேதா பெத்துராஜ் ஒரு முக்கிய காரணம்

அழகு தேவதை

அழகு தேவதை

மதுரையில் பிறந்து துபாயில் படித்து வளர்ந்த நமது நிவேதா பெத்துராஜ் மாடலிலும் ஆர்வம் கொண்டவர் அதன் விளைவாக 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்ற பட்டம் பெற்றார் அதன் பிறகு திரும்பவும் இந்தியாவுக்குத் திரும்பிய நமது நிவேதா பெத்துராஜ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் . நிவேதா பெத்துராஜ் மாநிறம் தான் ஆனால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு அழகாய் இருக்கும் நமது நிவேதா பெத்துராஜ் சினிமாவில் அறிமுகமாக காத்திருக்கும் வருங்கால நடிகைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்

ரசிகர்கள் ஆரவாரம்

ரசிகர்கள் ஆரவாரம்

நடிகை நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் தனது அன்றாட வாழ்வை பகிர்ந்து கொள்வார் அடிக்கடி போட்டோஷூட்டும் செய்வார் அதில் பல புகைப்படங்கள் கவர்ச்சியானவை பட வாய்ப்புக்காக பல நடிகைகள் ஹாட் ஃபோட்டோஷூட் செய்யும் நிலையில் நிவேதா பெத்துராஜ் அந்த தந்திரத்தை பயன்படுத்தினார்

வெற்றி பயணம்

வெற்றி பயணம்

நிவேதா பெத்துராஜ் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அந்த படங்களின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார் அட்டகத்தி தினேஷ் உடன் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நமது நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின் , விஜய் சேதுபதி போன்ற வளர்ந்துவரும் கதாநாயகர்களுடன் நடித்ததால் மக்களிடையே நல்ல முறையில் பேசப்பட்ட நடிகை நிவேதா பெத்துராஜுக்கு தற்போது பல திரைப்படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன

ரசிகர்கள் பட்டாளம்.

ரசிகர்கள் பட்டாளம்.

நிவேதா பெத்துராஜ் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை அப்டேட் செய்கிறார், அடிக்கடி ரொம்ப ஹாட் புகைப்படங்களையும் அப்டேட் செய்கிறார் குட்டி குட்டி ஆடை பார்ப்பவர்களை மயக்கும் அளவிற்கு அழகு தேவதை போல் இருக்கும் நமது நிவேதா பெத்துராஜ் தற்போது புன்னகையுடன் போட்டோ அப்டேட் செய்ய ரசிகர்கள் மகிழ்ச்சியில் அந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X