Pranutan: ஆத்தி.. மொட்டை மாடியில் உள்ளாடை அணியாமல்.. இப்படியா நிக்கிறது.. பிரானுதனின் நச் பிக்ஸ்!
சென்னை: நோட்புக் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை பிரானுதன் மொட்டை மாடியில் உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் படு கவர்ச்சியாக கொடுத்துள்ள போஸ் இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
சம்மர் வெப்பத்தை தணிக்க நடிகைகள் தொடர்ந்து தனித்தீவுகளுக்குச் சென்று பிகினி உடைகளில் பீச் மற்றும் நீச்சல் குளங்களில் எடுக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடுக்கி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தி அடுத்த படத்திற்கான வாய்ப்புகளையும் இளம் நடிகைகள் இன்ஸ்டாகிராம் மூலமாகவே பெற்று வருகின்றனர்.
மொட்டை மாடி போட்டோஷூட்: ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, சாக்ஷி அகர்வால் என பல இன்ஸ்டாகிராம் மாடல்கள் மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தியே பட வாய்ப்புகளை அள்ளி வரும் நிலையில், பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை பிரானுதன் மொட்டை மாடியில் படு கவர்ச்சியாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளி வருகின்றன.
பிரா அணியாமல் பிரானுதன்: வெறும் கருப்பு நிற ஓவர் கோட்டை மட்டுமே அணிந்து கொண்டு உள்ளாடை அணியாமல் பிரானுதன் வெளியிட்டுள்ள உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு அதிகரித்துள்ளது.

மொட்டை மாடியில் தாராள கவர்ச்சியில் போஸ் கொடுத்த போட்டோக்களையும் வீடியோவையும் பதிவிட்டு இளைஞர்களை தனது ஃபாலோயர்களாக மாற்றி வருகிறார் பிரானுதன்.
நோட்புக் நடிகையை நோட் பண்ணுங்கப்பா: Essential Like No Other எனும் குறும்படத்தில் நடித்து பிரபலமான நடிகை பிரானுதன் 2019ல் சல்மான் கான் தயாரிப்பில் வெளியான நோட்புக் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
கடந்த 2021ம் ஆண்டு ஹெல்மெட் படத்திலும் நடித்து ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ள பிரானுதன் இசை ஆல்பங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக புதிய பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், தற்போது இப்படியொரு மொட்டை மாடி கவர்ச்சி போட்டோஷூட்டை வெளியிட்டு வாய்ப்புகளுக்காக பெரிய வலையை விரித்து காத்திருக்கிறார். நோட்புக் ஹீரோயினை நோட் பண்ணி வாய்ப்புக் கொடுங்கப்பா என பாலிவுட் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











