தனுஷுடன் படுக்கையறை காட்சிக்கு எத்தனை டேக்?.. ரசிகரின் விவகாரமான கேள்வி.. கூலாக பதிலளித்த மாளவிகா!

சென்னை : மாறன் படத்தில் தனுஷுடன் படுக்கையறை காட்சிக்கு எத்தனை டேக் என ரசிகர் ஒருவர் விவகாரமான கேள்வி கேட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன்.

இவர் 2013ம் ஆண்டு வெளியான 'பட்டம் போலே' என்ற படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமானார்.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் பேட்ட திரைப்படத்தில சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தாலும் அவ்வளவாக பேசப்படவில்லை.

பேவரைட் ஹீரோயின்

பேவரைட் ஹீரோயின்

இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகே மாளவிகா அனைவரின் பேவரைட் ஹீரோயினாக மாறிவிட்டார். மாஸ்டருக்குப் பிறகு அவர் தனுஷோடு நடித்துள்ள மாறன் திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

விவகாரமான கேள்வி

விவகாரமான கேள்வி

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் மாளவிகா முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நடிகை மாளவிகா சமீபத்தில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர் விவகாரமான கேள்வி கேட்டுள்ளார்.

அந்த காட்சிக்கு எத்தனை டேக்?

அந்த காட்சிக்கு எத்தனை டேக்?

அதாவது, மாளவிகா,தனுஷூடன் நடித்த மாறன் படத்தில் ஒரு படுக்கை அறை காட்சி வருகிறது. அந்த காட்சியை குறிப்பிட்டு, மாறன் படத்தில் தனுஷுடன் படுக்கையறை காட்சிக்கு எத்தனை டேக்? எடுத்தீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். இந்த கேள்வியால் கடுப்பான மாளவிகா, அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் உங்கள் அனைவரிடத்திலும் பேசி ரொம்ப நாள் ஆச்சு என்று கூறினார். மேலும், மோசமான சிந்தனை உங்கள் மண்டைக்குள் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X