For Daily Alerts
Don't Miss!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பரபரப்பாக வலம் வரும் "அந்த" நடிகையின் ஆபாச வீடியோ
Heroines
oi-Arivalagan
By Sutha
|
சென்னை: வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆபாச வீடியோ மீண்டும் படு வேகமாக வலம் வருகிறது. அதில் நடித்திருப்பவரின் முகத்தைப் பார்த்தால் அவர் போலத்தான் இருக்கிறது. ஆனால் அது தான் அல்ல என்று அந்த நடிகை மறுத்துள்ளார்.
பரபரப்பான அந்த வீடியோவை மையமாக வைத்து வலம் வரும் நடிகையின் பெயர் பூஜா குமார். விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர்.
இவரது முகச் சாயலில் உள்ள ஒரு வீடியோ ஆபாசப் படம் வலம் வந்து கொண்டுள்ளது. ஆனால் அது தான் அல்ல என்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் மறுத்துள்ளார் பூஜா குமார்.
நடிகைகளை மையமாக வைத்து இதுபோல ஆபாச வீடியோக்கள் வருவது புதிதல்ல. திரிஷா முதற்கொண்டு பல நடிகைகளின் பெயரில் ஆபாசப் படங்கள் வந்துள்ளன. ஆனால் அனைவருமே அதை மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் பூஜா குமாரை மையமாக வைத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளனர் சிலர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
An Obscene video of an actress is on rounds in Whatsapp and the concern actress has said that, the girl is not her and its a morphed one.