Sunny leone : நடுக்கடலில் இப்படியொரு போஸா?... பிகினியில் தெறிக்கவிட்ட சன்னி லியோன்!

சென்னை : பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மிகவும் கவர்ச்சியான வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.

தற்போது இவர் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

oh my ghost actress sunny leone hot bikini

கவர்ச்சி நடிகை : சன்னி லியோன் கவர்ச்சிக்கும் கட்டழகுக்கும் இளசுகள் மத்தியில் தனி மவுசு உண்டு. முதல் பட வாய்ப்பை பாலிவுட் திரையுலகில் பிடிப்பது இவருக்கு கடினமானதாக இருந்தாலும், தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டார்.

சினிமாவில் : ஹாலிவுட்டில் வெளியான ஃபார்ன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன் இப்பொழுது இந்திய திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இந்தியில் ஏகப்பட்ட படவாய்ப்புகளை குவித்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் தடத்தைப் பதித்தார். இதையடுத்து, ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் வியக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

oh my ghost actress sunny leone hot bikini

ஓ மை கோஸ்ட் : நடிகை சன்னி லியோன் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி திரைப்படத்தில் லோ ஆன லைஃபு என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து சன்னி லியோன் யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியானது. இதில், சன்னி லியோன், ஜி பி முத்து, சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடித்திருந்தனர்.

மாலத்தீவில் சன்னி : தற்போது கணிசமான படங்களை கைவசம் வைத்து இருக்கும் சன்னி லியோன், விடுமுறையை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி வருகிறார். மாலத்தீவு என்றாலே பிகினி தீவாகிவிட்டதால், கலர் கலர் பிகினியில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மேலும், நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் வீடியோவையும் பதிவிட்டு ரசிகர்களை மேலும் சூடேத்தி உள்ளார்.

oh my ghost actress sunny leone hot bikini

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X