விபச்சார வழக்கில் கையும், களவுமாக சிக்கிய ஐஸ் நடிகை!

By Siva

ஜோத்பூர்: ஓம் சாந்தி ஓம், சல்தே சல்தே உள்ளிட்ட பாலிவுட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த ஐஸ் அன்சாரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாருக்கான் நடித்த சல்தே சல்தே, ஓம் சாந்தி ஓம் ஆகிய இந்தி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ஐஸ் அன்சாரி(24). அவர் சில இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். இது தவிர அவர் என்கவுன்ட்டர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஹோட்டல் தக்த் விலாஸில் ஐஸ் கைது செய்யப்பட்டார். அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். அவருடன் 3 ஆண்களும் சிக்கினர்.

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

ஐஸ் அன்சாரி முக்கிய இந்திய நகரங்கள் அனைத்திலும் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. பெரிய பணக்காரர்களுக்கு ஐஸ் வெளிநாட்டு மாடல்களை சப்ளை செய்து வந்துள்ளார்.

யமுனா

யமுனா

பிரபல தெலுங்கு நடிகை யமுனா விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

புவனேஸ்வரி

புவனேஸ்வரி

தமிழ் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதற்கு முன்பும் அவர் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

சாய்ரா பானு, ஜோதி

சாய்ரா பானு, ஜோதி

தெலுங்கு நடிகைகளான சாய்ரா பானு மற்றும் ஜோதி ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் விபச்சாரம் செய்ததற்காக போலீசில் சிக்கினர்.

கின்னெரா

கின்னெரா

சில தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த கின்னெரா விபச்சார புரோக்கராக இருந்து சிக்கினார்.

ஷ்ராவணி

ஷ்ராவணி

ஹிமாபிந்து மற்று லயா உள்ளிட்ட தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த ஷ்ராவணி விபச்சாரம் செய்து போலீசாரிடம் கடந்த அக்டோபர் மாதம் கையும், களவுமாக சிக்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X