ஓ மை காட்: ஃபேஷன் ஷோவில் கிழியக்கூடாத இடத்தில் கிழிந்த நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கவுன்
டெல்லி: ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட நடிகை நர்கிஸ் ஃப்கிரியின் ஆடை கிழிந்தது.
டெல்லியில் நடந்த ஃபேஷன் ஷோவில் பாலிவுட் நடிகையும், மாடலுமான நர்கிஸ் ஃபக்ரி கலந்து கொண்டார். அவர் நகை பிராண்டான அஸ்வாவின் நகைகளை அணிந்து ராம்ப் வாக் செய்தார்.
அஸ்வா பிராண்டின் ஷோ ஸ்டாப்பரும் அவரே. அதாங்க டிசைனருடன் ராம்ப் வாக் செய்வார்களே அது தான்.

கவுன்
நர்கிஸ் ஃபக்ரி நிகில் தம்பி டிசைன் செய்த கருப்பு நிற கவுன் அணிந்து ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார்.

கிழிந்தது
லோ கட் கவுனான அதில் முன் பக்கம் கால்களுக்கு நடுவே கிழித்துவிட்டபோது போன்ற டிசைன். இந்நிலையில் அந்த கவுனை ஒரு மாடல் மிதிக்க நடுவே இருந்த கட் கிழிந்துவிட்டது.

நல்ல வேளை
தனது ஆடை கிழிந்தவுடன் நர்கிஸ் கவுனின் பின்புறமாக தொங்கிய துணியை வைத்து மானத்தை மறைத்துக் கொண்டார்.

சிரித்து
ராம்ப்பில் ஆடை கிழிந்தபோதிலும் டென்ஷன் ஆகாமல் சிரித்தே சமாளித்துவிட்டார் நர்கிஸ் ஃபக்ரி.

டென்ஷன்
நர்கிஸ் டென்ஷன் ஆனால் கத்த மாட்டாராம், சிரித்துக் கொண்டே இருப்பாராம். இதை அவரே தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











