»   »  விஷாலுடன் நடிக்க ரகுல் ப்ரீத்சிங்குக்கு ஒரு கோடி சம்பளம்?

விஷாலுடன் நடிக்க ரகுல் ப்ரீத்சிங்குக்கு ஒரு கோடி சம்பளம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரகுல்ப்ரீத்சிங்கை நினைவிருக்கிறதா? புத்தகம், என்னமோ ஏதோ என இரண்டு படங்களில் ஹீரோயின் அவர் தான். இரண்டுமே சுமாராக ஓடியதால் இங்கே வாய்ப்பில்லாமல் தெலுங்குக்கு போனார். இப்போது தெலுங்கின் நம்பர் ஒன் ஹீரோயின் ரகுப்ரீத் சிங் தான்.

முன்னணி ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் தமிழுக்கு வருகிறார். அழைத்து வருபவர் விஷால்.

One crore salary for Rahul Preeth Singh?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தில் ஹீரோயின் ரகுல்ப்ரீத் சிங்தான். தொடக்கத்தில் ரொம்பவே பிகு பண்ணிய ரகுல் ப்ரீத்துக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்துக் கூட்டி வருகிறார்கள்.

முதலில் விஷால் தயாரிப்பதாக இருந்த்து. தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்ததால் ஃபைனான்ஸியர் கிடைக்காமல் கத்திச் சண்டை பட தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபாலையே தயாரிக்கச் சொல்லிவிட்டாராம் விஷால்.

English summary
Sources say that actress Rahul Preeth Singh is demanding Rs 1 cr for Vishal's Thupparivaalan movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil