விபச்சாரம்... புனேயில் தெலுங்கு கதாநாயகி கைது!

By Shankar

புனே: விபச்சாரத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு தெலுங்கு நடிகை நேற்று புனேயில் கைது செய்யப்பட்டார்.

விபச்சார சோதனையில் சமீபத்தில் பிரபல நாயகி ஸ்வேதா பாசு பிடிபட்டார். பட வாய்ப்புகள் இல்லாததால் தானே விரும்பி விபச்சாரத்தில் இறங்கியதாக அவர் தெரிவித்தார். ஒரு மாதம் பெண்கள் காப்பகத்தில் இருந்த அவர் இப்போதுதான் வீடு திரும்பியுள்ளார்.

One more Telugu Actress in Sex Racket!

இந்த நிலையில் இன்னொரு தெலுங்கு ஹீரோயினும் போலீசில் சிக்கியுள்ளார். புனேயில் போலீசார் நேற்று விபச்சார வேட்டை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த வீட்டிலிருந்த பல இளம்பெண்களை கைது செய்தனர்.

கைதானவர்களில் ஒருவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்து, மும்பையில் செட்டிலானவர் என்று தெரிகிறது.

நடிகை பற்றிய விவரங்களை பின்னர் தெரிவிப்பதாகக் கூறிய போலீசார், அந்த நடிகையை முகத்தை மூடி போலீஸ் வேனில் அழைத்து சென்றார்கள்.

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் அடிக்கடி விபச்சார வேட்டை நடப்பதால், இப்போது திரையுலகைச் சேர்ந்த சில நடிகைகள் புனே, மும்பைப் பக்கம் ஒதுங்கிவிடுகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X