நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி ஆரவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஓவியா

By Siva

Recommended Video

Actress Oviya with Arav: ஓவியா தனது பிறந்தநாளை ஆரவுடன் கொண்டாடியுள்ளார்

சென்னை: ஓவியா தனது பிறந்தநாளை ஆரவுடன் கொண்டாடியுள்ளார்.

ஓவியா இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓவியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவ் கலந்து கொண்டுள்ளார்.

ஓவியா

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஓவியா ட்வீட் செய்துள்ளார். மேலும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பிறந்தநாள்

ஓவியா கேக் கட் செய்தபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் ஆரவ்.

காதல்

ஆரவும், ஓவியாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் ஓவியாவோ காதலிக்க நேரமில்லை என்கிறார்.

ரசிகர்கள்

ஓவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDOviyaa என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்வீட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X