முகத்தை மறைத்து ஓவியா போட்ட புகைப்படம்.. லைனில் வரிசையாக வந்து அட்டன்டன்ஸ் போட்ட ஓவியா ஆர்மி!

சென்னை: நடிகை ஓவியா முகத்தை மறைத்தபடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் முதல் சீசனில் உருவான ஓவியா ஆர்மி, மூன்றாவது சீசன் முடிந்தாலும், தங்களின் தலைவிக்காக அப்படியே காத்திருக்கின்றனர்.

முகத்தை மறைத்த படியும், நகத்தை கடித்த படியும் ஓவியா பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

வெட்கப்படும் ஓவியா

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சியை தமிழர்கள் மத்தியில் வைரலாக கொண்டு சென்றதில் கமலுக்கு அடுத்தபடியாக பெரும் பங்கு வகித்தார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெட்கப்படும் படியான போஸ் கொடுத்து பிடித்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

இந்த நாள் எப்படி போச்சு

ஓவியா உங்களுக்கு இந்த நாள் எப்படி போச்சு என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு அமேசிங் என ஓவியா பதிலும் அளித்து அந்த ரசிகரை திக்குமுக்காட செய்துள்ளார்.

இத்தனை ஹார்ட்டீன்களா

ஓவியாவின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர், அதனை கலாய்க்கும் விதமாக பல ஹார்ட்டீன்கள் போட்டு காமெடி நடிகர் மீமை போட்டு கலாய்த்துள்ளார்.

ஏதோ ஹேப்பி நியூஸ் இருக்கு

நீங்க இப்படி முகத்தை மறைத்து போட்டோ போடுவதற்கு பின்னால் ஏதோ ஒரு ஹாப்பி நியூஸ் இருக்கு என இந்த ரசிகர் கண்டுபிடித்துள்ளார். அந்த ஹேப்பி நியூஸை சீக்கிரம் சொல்லிடுங்க ஓவியா.

ஹாட்டா இருக்கீங்க

வாம் மேம்.. சூப்பர் ஹாட்டா இருக்கீங்க என ஓவியா இடையழகு காண்பித்த படி பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்ந்து வழிந்து வருகிறார் இந்த ரசிகர்.

ரொம்ப மிஸ் பண்றோம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓவியாவுக்கு பெரிய படங்கள் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஓவியா சோலோவாக நடித்த 90 எம்.எல்., மற்றும் விமலுடன் நடித்த களவாணி 2 படமும் படுதோல்வியை சந்தித்தன. இதனால், சீக்கிரம் நல்ல படத்தில் நடிங்க ரொம்ப மிஸ் பண்றோம் என இந்த ரசிகர் ரெக்வஸ்ட் வைத்துள்ளார்.

டிரெஸ் நல்லா இருக்கு

ஓவியா நீங்க போட்டுருக்க டிரெஸ் நல்லா இருக்கு, ரொம்ப அழகா இருக்கீங்க என இந்த ரசிகர் முத்தம் கொடுக்கும் ஜிஃப் இமேஜையும் சைடுல பதிவிட்டுள்ளார்.

ஏன் வெக்கப்படுறீங்க

ஓவியா இந்த டிரெஸ்ல நல்லா அழகாத்தான் இருக்கீங்க, ஏன் வெக்கப்படுறீங்க என இந்த ரசிகர் கேள்வி கேட்டுள்ளார்.

ஏதும் பொங்கல் புரோகிராமா?

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஏதும் கலந்துக்குறீங்களா, இந்த டிரெஸ் மற்றும் போட்டோஷூட்டுக்கு அதுதான் காரணமா என இந்த ரசிகர் தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சீக்கிரம் எதனா புரொமோ வந்தா தெரிஞ்சுடும் பாஸ்.

மூக்குத்தி நல்லா இல்லை

ஓவியாவின் புதிய புகைப்படத்தை ரொம்ப உன்னிப்பாக ஜூம் போட்டு கவனிச்சுருப்பாரு போல, மூக்குத்தி நல்லா இல்லப்பா என கமெண்ட் செய்துள்ளார்.

தங்க தலைவி

தங்க தலைவி

ஓவியா ஆர்மி இன்னும் உயிரோடத் தான் இருக்குங்கறதுக்கு இவர் தான் உதாரணம். ஹலோ தங்க தலைவின்னு கமெண்ட் பண்ணியிருக்காரு.. தங்க தலைவி ரிப்ளை பண்றாங்களான்னு பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X