யானை சவாரி, குதிரை சவாரி தெரியும் இது என்ன ஓவியா இப்படி ஒரு சவாரி?
Recommended Video

பிக் பாஸ் ஓவியா முதலை சவாரி செய்த வைரல் வீடியோ
சென்னை: நடிகை ஓவியா முதலை மீது அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற ஓவியா மனதிற்கு பிடித்ததை எல்லாம் செய்து வருகிறார். இதற்கிடையே படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.
முதலை
ஓவியா முதலை மீது அமர்ந்து சிரிக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பெரிய முதலை வாய் திறந்தபடி உள்ளது.
தலைவிடா
ஓவியாவின் தைரியத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தலைவிடா என்று பெருமையாக கூறியுள்ளார்.
முதலை பார்க்
முதலை பார்க்கில் ஓவியா
தில்
எங்க தலைவிக்கு தில்ல பார்த்தியா
Comments


Click it and Unblock the Notifications