இந்த வெயிலுக்கு இதுக்கு மேல டிரெஸ் போட முடியாது.. குட்டி டிரெஸ்ஸில் ஆர்மியை குளிரவைத்த ஓவியா!

சென்னை: நடிகை ஓவியா நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது டிவிட்டர் பக்கத்தில் செம ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் 'நீங்க ஷட் அப் பண்ணுங்க' என்ற வசனத்தின் மூலம் தனக்கென தனி ஆர்மியையே உருவாக்கிய ஓவியா, லாக்டவுனில் நல்லா ஓய்வெடுத்து வருகிறார்.

பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் நடிப்பில் உருவாகி உள்ள ராஜபீமா படத்தில் நடித்துள்ள ஓவியா, அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

ரைஸ் அண்ட் ஷைன்

ரைஸ் அண்ட் ஷைன்

நடிகை ஓவியா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் குட்டி டிரெஸ் அணிந்தபடி ஹாட் போட்டோவை வெளியிட்டுள்ளார். மேலும், Rise and Shine என கேப்ஷனும் கொடுத்து, இனிமேல் என்னுடைய ஆட்டத்தை தமிழ் சினிமா பார்க்கப் போகிறது என்ற உத்வேக மெசேஜையும் தனது ஆர்மியினருக்கு அவர் தெரிவித்துள்ளார்.

தொப்புளை காட்டி

தொப்புளை காட்டி

க்ராப் டாப் ஆடை மற்றும் ஷார்ட் ஸ்ட்ரைப்ஸ் டெனிம் அணிந்தபடி செம ஹாட்டாக இருக்கும் போஸை ஓவியா பதிவிட்டுள்ள நிலையில், அதில், தெரியும் அவரது அழகான தொப்புளை பார்த்து ஓவியா ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். உங்க தொப்புள் செம அழகு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

துணி வாங்கக்கூட வசதியில்லையோ

துணி வாங்கக்கூட வசதியில்லையோ

ஓவியாவின் கவர்ச்சியான இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், துணி வாங்கக் கூட காசு இல்லையோ பங்கமாக கலாய்த்துள்ளார். தூங்கி எழுந்திரிச்சு அப்படியே பிரஷ் கூட பண்ணாம எங்கம்மா வெளிய கிளம்பிட்ட ஏன்றும், மூஞ்சியை கழுவிட்டு போங்க என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அடிக்கிற வெயிலுக்கு

அடிக்கிற வெயிலுக்கு

உடனே கொதித்தெழுந்த ஓவியாவின் ஆர்மியினர், அடிக்கிற வெயிலுக்கு இந்த அளவுக்கு டிரெஸ் போட்டுருக்கிறதே அதிகம் என்றும், அதான் மறைக்க வேண்டியதை மறைச்சி தானே இருக்காங்க அப்புறம் ஏன் ஓட்டுறீங்க என்றும் சண்டையிட்டு வருகின்றனர். காலையிலேயே இப்படியொரு போட்டோவை போட்டு ரசிகர்களை கேர் ஆக்கி வருகிறார் இந்த செல்ல களவாணி.

Recommended Video

Royal Calendar Photoshoot 2020 by karthik srinivasan | Simbhu | Oviya
ஓவியாவுக்கே ஓவியம்

ஓவியாவுக்கே ஓவியம்

ஓவியாவின் ஆர்மியில் இவர் தான் ஜெனரல் அதிகாரியாக இருப்பார் போல, ஓவியாவை அப்படியே ஓவியமாக வரைந்து அசத்தி இருக்கிறார். மேலும், தனது போட்டோவுக்கு லைக் போடுங்க, ரிப்ளை போடுங்க என்றும் கோரிக்கை வைத்துள்ளார். சில ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உங்க டான்ஸை ரொம்ப மிஸ் பண்றோம் அடுத்த முறை ஒரு டான்ஸ் வீடியோ போடுங்க எனக் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X