முட்டியில் டாட்டூ வரைந்த ஓவியா.. அவர் உட்கார்ந்திருக்க போஸை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ஓவியாவின் வீடியோ என சமீபத்தில் ஆபாச வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வந்தனர். ஏகப்பட்ட இளைஞர்கள் எனக்கும் DM பண்ணுங்க ப்ரோ என்றும் லிங்க் ப்ரோ என்றும் கேட்டு வந்தனர். கடைசியில் எனக்கும் லிங்க் அனுப்புங்க என ஓவியாவே கமெண்ட் போட்டது தான் எல்லாவற்றிலும் ஹைலைட்.

ஓவியா தனது ஆண் நண்பருடன் ஜாலியாக இருந்ததை அவருக்கே தெரியாமல் வீடியோவாக எடுத்து பிரேக்கப்புக்கு பிறகு ஓவியாவை பழிவாங்க அந்த நபர் வெளியிட்டு விட்டார் என்றும் அது ஓவியாவின் வீடியோவே இல்லை டீப் ஃபேக் வீடியோ என்றும் ஏகப்பட்ட கருத்துக்கள் நிலவின.

oviya tattoo heroine

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு அது மிஸ்ட்ரியாகவே இருக்கட்டும் என பதிலளித்த ஓவியா கேரளாவில் தனது ஆண் நண்பர் மீது வழக்குப் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

டாட்டூ தான் அடையாளம்: ஓவியாவின் வீடியோ தான் அந்த லீக்கான ஆபாச வீடியோ என்பதற்கு அடையாளமாகவே ஓவியாவின் தோள் பட்டையில் இருந்த டாட்டூவை தான் பலரும் குறிப்பிட்டு ஓவியாவும் அதே போலத்தான் டாட்டூ போட்டிருந்தார் என நெட்டிசன்கள் அது உண்மையான வீடியோ தான் என வாதாடி வந்தனர். இந்நிலையில், நடிகை ஓவியா புதிதாக இன்னொரு டாட்டூவை போட்டுள்ள நிலையில், அந்த டாட்டூ தெரியும் அளவுக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

oviya tattoo heroine

முட்டி டாட்டூ: நடிகை ஓவியா தனது முட்டியை சுற்றி டிசைன் வரைந்தது போன்ற டாட்டூவை போட்டுக் கொண்டு தற்போது போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்ட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆஜராகி லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

oviya tattoo heroine

உட்கார்ந்திருக்கும் போஸ்: நடிகை ஓவியா அந்த புகைப்படத்தில் உட்கார்ந்து இருக்கும் போஸை பார்த்ததும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் டபுள் மீனிங் கமெண்ட்டுகளையும் சிலர் ஏடாகூடமான ரெக்வஸ்ட்டுகளையும் வைத்து வருகின்றனர். பட வாய்ப்புகளே கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் டிரெண்டான ஓவியாவுக்கு ஹர்பஜன் சிங்குடன் ஜோடி போட்டு சேவியர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

oviya tattoo heroine

அந்த படத்தில் அம்மன் வேடத்தில் ஓவியா இருப்பது போன்ற போஸ்டர் நேற்று வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது ஓவியாவின் முட்டி வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X