கோலிவுட்டில் ஈரான் அழகி சத்யராஜ் தனது ஆஸ்தான கதாநாயகி நமிதாவுக்கு ஒரு பிரேக் கொடுத்துள்ளார்.அவரது அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க இந்தியாவை விட்டுவிட்டு ஈரானைச் சேர்ந்த ஒரு திம்சு கட்டையைபிடித்துக் கொண்டு வந்துள்ளனர்.சத்யராஜ் நடிக்கும் ரீல் நம்பர் 15 என்ற படத்தி" அவருக்கு மொத்தம் 3 ஜோடிகளாம். இதில் ஒருவர் தான்ஈரானைச் சேர்ந்த பர்தேஸ். இவர் தவிர பர்வீன், சுஜா என்று இரு வேறு குஜிலிகளும் நடிக்கின்றனர்.படத்தை இயக்குவது பரத் ஹன்னா (நியூமராலஜி படுத்தும் பாட்டை பாருங்கள்).ஈரான் பொண்ணை எப்படிய்யா பிடிச்சீங்க என்று கேட்டால்,புதுமுக நடிகைகளைத் தேடி பெங்களூருக்குப் போனாராம் இயக்குனர். நல்ல ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியஇயக்குனரை மீட்யேட்டர்கள் பலரும் பல தரப்பட்ட பெண்களுடன் வந்து சந்தித்து சான்ஸ் கேட்டுள்ளனர்.அவர்களையெல்லாம் அளவெடுத்த இயக்குனருக்கு யாரையும் பிடிக்கவில்லையாம். இந் நிலையில் நச் என்றுரூமுக்குள் வந்துள்ளார் பர்தேஸ்.இது யாரப்பா என்று கேட்க, கம்ப்யூட்டர்ஸ் மற்றும் மல்டி மீடியா படிப்பதற்காக பெங்களூர் வந்த பொண்ணுதான். ஈரான்ல நல்ல வசதி பார்ட்டி.வந்த இடத்தில் இந்த ஊரும், சினிமாவும் புடிச்சுப் போச்சு. அதனால் மாடலிங், சினிமாவுல சான்ஸ் தேடிக்கிட்டுஇருக்கு என்று தகவல் கிடைக்கவே ஒரு அமெளண்டை கையில் திணித்து அக்ரீமெண்ட் போட்டதோடுசென்னைக்கும் வர வைத்துவிட்டார்கள்.தமிழ் உள்பட இந்திய மொழிகள் எதுவுமே தெரியாது. இங்கிலீசில் பேசி கிளாமரையும் நடிப்பையும்வரவழைக்கிறார்களாம். நடிப்பு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாலும் கிளாமரிலும் துள்ளலிலும்ஒத்துழைப்பிலும் பின்னி பெடல் எடுத்துவிடுகிறாராம் பர்வேஸ்.ரீல் நம்பர் 15ன் கதை என்ன என்று கேட்டால், ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கிறாராம். அதில் ஹீரோ சத்யராஜ்.படம் பணமில்லாமல் நின்று போய்விட ஹீரோ கவலையில் மூழ்குகிறார். அப்போது வெளிநாட்டில் இருந்து ஒருதமிழ்ப் பெண் வந்து ஹீரோவை சந்தித்து காதலில் விழுகிறார். ஹீரோவுக்காக படத்தையும் எடுத்து முடிக்கபைனான்ஸ் செய்கிறார்.இப்படி ரொம்ப சிம்பிளான கதை தான். இதில் 3 ஹீரோயின்களை வைத்து 3 மணி நேரம் ஓடும்படியாககவர்ச்சியால் அடி பின்னப் போகிறார்களாம்.தமிழில் நடித்துவிட்டு ஈரான் திரும்பி அங்கும் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். சர்வதேச தரத்திலானபடங்களை ஈரான் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பர்தேசுக்கு ஈரான் சினிமா சான்ஸ் தருமோ அவரதுதாராளத்தைப் பார்க்கும்போது கோலிவுட் அவ்வளவு சீக்கிரத்தில் இவரை விட்டுவிடாது என்பது மட்டும்தெரிகிறது.இது சத்யராஜ் படம் என்பதால் டி-பால்ட்டாக வடிவேலு, சித்ரா லட்சுமணனும் இருக்கிறார்கள். காமெடியே வராதகாமெடியன் மொட்ட பிளேடு ஒய்.ஜி.மகேந்திரனும் நடிக்கிறார். இவர்கள் தவிர நீண்ட நாட்களுக்குப் பின்நிரோஷா (ராம்கி எப்டி இருக்கார்?), பாத்திமா பாபு நடிக்கின்றனர்.படத்தை இயக்கும் பரத் கன்னா ஸாரி.. பரத் ஹன்னா யார் தெரியுமோ? சத்யராஜ் நடித்த அடிதடி படத்தைஇயக்கிய ஷிவராஜ் தான். நம்பர் கணக்கு பார்த்து பேரை மாத்திக்கிட்டாராம்.கலையாத கனவுகள் என்று வெளிவராத படம் ஒன்றை தயாரித்த சரவணா ஆர்ட்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை எடுக்கிறது.விசாகப்பட்டிணத்தில் தொடங்கிய சூட்டிங் அப்படியே மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் பக்கமும் நடக்கப்போகிறதாம்.

By Staff

சத்யராஜ் தனது ஆஸ்தான கதாநாயகி நமிதாவுக்கு ஒரு பிரேக் கொடுத்துள்ளார்.

அவரது அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க இந்தியாவை விட்டுவிட்டு ஈரானைச் சேர்ந்த ஒரு திம்சு கட்டையைபிடித்துக் கொண்டு வந்துள்ளனர்.

சத்யராஜ் நடிக்கும் ரீல் நம்பர் 15 என்ற படத்தி" அவருக்கு மொத்தம் 3 ஜோடிகளாம். இதில் ஒருவர் தான்ஈரானைச் சேர்ந்த பர்தேஸ். இவர் தவிர பர்வீன், சுஜா என்று இரு வேறு குஜிலிகளும் நடிக்கின்றனர்.


படத்தை இயக்குவது பரத் ஹன்னா (நியூமராலஜி படுத்தும் பாட்டை பாருங்கள்).

ஈரான் பொண்ணை எப்படிய்யா பிடிச்சீங்க என்று கேட்டால்,

புதுமுக நடிகைகளைத் தேடி பெங்களூருக்குப் போனாராம் இயக்குனர். நல்ல ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியஇயக்குனரை மீட்யேட்டர்கள் பலரும் பல தரப்பட்ட பெண்களுடன் வந்து சந்தித்து சான்ஸ் கேட்டுள்ளனர்.

அவர்களையெல்லாம் அளவெடுத்த இயக்குனருக்கு யாரையும் பிடிக்கவில்லையாம். இந் நிலையில் நச் என்றுரூமுக்குள் வந்துள்ளார் பர்தேஸ்.

இது யாரப்பா என்று கேட்க, கம்ப்யூட்டர்ஸ் மற்றும் மல்டி மீடியா படிப்பதற்காக பெங்களூர் வந்த பொண்ணுதான். ஈரான்ல நல்ல வசதி பார்ட்டி.

வந்த இடத்தில் இந்த ஊரும், சினிமாவும் புடிச்சுப் போச்சு. அதனால் மாடலிங், சினிமாவுல சான்ஸ் தேடிக்கிட்டுஇருக்கு என்று தகவல் கிடைக்கவே ஒரு அமெளண்டை கையில் திணித்து அக்ரீமெண்ட் போட்டதோடுசென்னைக்கும் வர வைத்துவிட்டார்கள்.

தமிழ் உள்பட இந்திய மொழிகள் எதுவுமே தெரியாது. இங்கிலீசில் பேசி கிளாமரையும் நடிப்பையும்வரவழைக்கிறார்களாம். நடிப்பு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாலும் கிளாமரிலும் துள்ளலிலும்ஒத்துழைப்பிலும் பின்னி பெடல் எடுத்துவிடுகிறாராம் பர்வேஸ்.


ரீல் நம்பர் 15ன் கதை என்ன என்று கேட்டால், ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கிறாராம். அதில் ஹீரோ சத்யராஜ்.படம் பணமில்லாமல் நின்று போய்விட ஹீரோ கவலையில் மூழ்குகிறார். அப்போது வெளிநாட்டில் இருந்து ஒருதமிழ்ப் பெண் வந்து ஹீரோவை சந்தித்து காதலில் விழுகிறார். ஹீரோவுக்காக படத்தையும் எடுத்து முடிக்கபைனான்ஸ் செய்கிறார்.

இப்படி ரொம்ப சிம்பிளான கதை தான். இதில் 3 ஹீரோயின்களை வைத்து 3 மணி நேரம் ஓடும்படியாககவர்ச்சியால் அடி பின்னப் போகிறார்களாம்.

தமிழில் நடித்துவிட்டு ஈரான் திரும்பி அங்கும் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். சர்வதேச தரத்திலானபடங்களை ஈரான் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பர்தேசுக்கு ஈரான் சினிமா சான்ஸ் தருமோ அவரதுதாராளத்தைப் பார்க்கும்போது கோலிவுட் அவ்வளவு சீக்கிரத்தில் இவரை விட்டுவிடாது என்பது மட்டும்தெரிகிறது.

இது சத்யராஜ் படம் என்பதால் டி-பால்ட்டாக வடிவேலு, சித்ரா லட்சுமணனும் இருக்கிறார்கள். காமெடியே வராதகாமெடியன் மொட்ட பிளேடு ஒய்.ஜி.மகேந்திரனும் நடிக்கிறார். இவர்கள் தவிர நீண்ட நாட்களுக்குப் பின்நிரோஷா (ராம்கி எப்டி இருக்கார்?), பாத்திமா பாபு நடிக்கின்றனர்.

படத்தை இயக்கும் பரத் கன்னா ஸாரி.. பரத் ஹன்னா யார் தெரியுமோ? சத்யராஜ் நடித்த அடிதடி படத்தைஇயக்கிய ஷிவராஜ் தான். நம்பர் கணக்கு பார்த்து பேரை மாத்திக்கிட்டாராம்.

கலையாத கனவுகள் என்று வெளிவராத படம் ஒன்றை தயாரித்த சரவணா ஆர்ட்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை எடுக்கிறது.

விசாகப்பட்டிணத்தில் தொடங்கிய சூட்டிங் அப்படியே மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் பக்கமும் நடக்கப்போகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X