»   »  குட்டி ஸ்கர்ட்டில் நெளிந்த நடிகை பரினீத்தி சோப்ரா: வீடியோ இதோ

குட்டி ஸ்கர்ட்டில் நெளிந்த நடிகை பரினீத்தி சோப்ரா: வீடியோ இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா நிகழ்ச்சி ஒன்றுக்கு குட்டி ஸ்கர்ட் அணிந்து வந்து நெளிந்து கொண்டே இருந்தார்.

பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா பிரபல நிறுவனத்தின் செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு அவர் ரோஸ் கலரில் குட்டி ஸ்கர்ட்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து வந்திருந்தார்.

Parineeti Chopra's short dress makes her uncomfortable: Watch video

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த அவர் தனது ஸ்கர்ட் விலகிவிடுமோ என்ற பயத்திலேயே இருந்தார். நிகழ்ச்சிக்கு இடையே அவ்வப்போது தனது ஸ்கர்ட்டை சரி செய்தபடியே இருந்தார்.

பரினீத்தி தனது உடையை சரி செய்து கொண்டே இருந்தது நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. தனது அக்கா பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்றதை நினைத்து பெருமையில் உள்ளார் பரினீத்தி.

பேவாட்ச் ஹாலிவுட் படத்தில் வில்லியாக வரும் பிரியங்கா சோப்ரா நிச்சயம் வித்தியாசமாக அசத்துவார் என்கிறார் பரினீத்தி.

English summary
Bollywood actress Parineeti Chopra attended an event in Mumbai in short dress that made her really uncomfortable.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil