என்ன ட்ரெஸ் டா இது..பார்வதி நாயரின் படுகவர்ச்சி புகைப்படம்!

சென்னை : நடிகர் அஜித்தின் மிரட்டலான நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத் துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பார்வதி நாயர்.

சிறப்பான நடிப்பின் மூலம் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வரும் பார்வதி நாயர் இப்பொழுது தமிழில் ஆலம்பனா மற்றும் ஹிந்தியில் 83 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் பார்வதி நாயர் இப்பொழுது அனைவரும் அசந்து போகும் வகையில் முன்னழகை காட்டியவாறு வெளியிட்ட சூப்பர் பிக் பார்க்கும் அனைவரையும் அசர வைத்துள்ளது.

மாடலிங் துறையில்

மாடலிங் துறையில்

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த பார்வதி நாயர் அதில் "மிஸ் கர்நாடகா" மிஸ் நேவி குயின்" உள்ளிட்ட பட்டங்களை வென்று மாடலிங் துறையில் தனது கொடியை பறக்க விட்டவர்.

சிறு சிறு கதாபாத்திரங்களில்

சிறு சிறு கதாபாத்திரங்களில்

மாடலிங்கை அடுத்து திரைப்படங்களிலும் நடித்து வந்த பார்வதி நாயர் முதலில் மலையாள திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்தியிலும் நடித்து

ஹிந்தியிலும் நடித்து

தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய அறிமுகமாக அமைந்த நிலையில், இப்போது இந்தியிலும் நடித்து வர கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள இவர் இதன் மூலம் ஹிந்தியிலும் தனது கால் தடத்தை பதிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவாவும் நடித்துள்ளார்.

செமயாக ஸ்கோர் செய்து

செமயாக ஸ்கோர் செய்து

அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்ட பார்வதி நாயர் அதில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருந்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து செமயாக ஸ்கோர் செய்திருப்பார்.

அப்பட்டமாக திறந்து காட்டி

அப்பட்டமாக திறந்து காட்டி

இவ்வாறு பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமாக உள்ள பார்வதி நாயர் சமூக வலைதளங்களில் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.
தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும், அனைவரும் மெச்சும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் பார்வதி நாயர் இப்பொழுது முன்னழகை அப்பட்டமாக திறந்து காட்டியபடி எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் உள்ள கருப்பு நிற உடையை அணிந்து கொண்டுள்ள அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது இளசுகளின் இதயங்களை நொறுக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X