பார்க்கப் பார்க்க திகட்டாத பார்வதி நாயர்.. என்னா ஸ்டக்சருப்பா!

கொச்சி : தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், சீதகாதி உள்ளிட்ட தரமான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவரும் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பார்வதி நாயர்.

மலையாளத்தில் பாப்பின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பார்வதி தமிழ் கன்னடம் ஹிந்தி என கலக்கி வருகிறார்.

கிரிக்கெட் வீரர் கபில் தேவ்-ன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் " 83" என்ற திரைப்படத்தில் நடித்து வரும் பார்வதி இப்பொழுது பார்க்கப் பார்க்க திகட்டாத பளபளப்பான மேனியை கவர்ச்சி பொங்க காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ லைக்குகளை அள்ளி வருகிறது.

அறிமுகம் செய்யப்பட்டார்

அறிமுகம் செய்யப்பட்டார்

மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் பல கதைகளில் நடித்து பிரபலமாக உள்ள பார்வதி நாயர் தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

பெரும் புகழை

பெரும் புகழை

என்னை அறிந்தால் திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இவர் கமல்ஹாசனின் கனவுப் படங்களில் ஒன்றான "உத்தம வில்லன்னில்" ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெரும் புகழையும் பெற்றார்.

தரமான தமிழ் திரைப்படங்களில்

தரமான தமிழ் திரைப்படங்களில்

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றி வலம் வர தயாராகியிருக்கும் பார்வதி நாயர் அதைத்தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் சீதகாதி என பல தரமான தமிழ் திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

வித்தியாசமான கதைக்களத்தில்

வித்தியாசமான கதைக்களத்தில்

இதற்கிடையில் வைபவ் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிவரும் "ஆலம்பனா" என்ற திரைப்படத்தில் நடித்து வரும் இவர் அதே சமயம் ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் நடித்து வரும் "83" என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கபில் தேவ்-ன் வாழ்க்கை

கபில் தேவ்-ன் வாழ்க்கை

கொரானா பரவலின் காரணமாக இந்த திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் இருக்கின்ற நிலையில், இது பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ்-ன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கபில் தேவ்-ன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் வெளியீடுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

விதவிதமா ரகரகமா

விதவிதமா ரகரகமா

இவ்வாறு பார்வதி நாயரின் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் தனது அடுத்த திரைப்படத்தின் வேட்டையை தொடங்கிய பார்வதி அதற்கான அடிக்கல்லாக இப்பொழுது விதவிதமா ரகரகமா பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பேரன்பை பெற்று வருவதோடு மிகவும் பிரபலமாகி வருகிறார்.

முன்னழகு பின்னிப் பிணைய

முன்னழகு பின்னிப் பிணைய

அந்த வகையில் இப்பொழுது பார்த்த உடனே வசீகரிக்கும் ஜிகுஜிகு உடையில் கிக் ஏற்றும் அழகை மொத்தமாக காட்டியவாறு முன்னழகு பின்னிப் பிணைய கவர்ச்சியில் படு தாராளம் காட்டியிருக்கும் வகையில் இந்த பார்க்கப் பார்க்க திகட்டாத கவர்ச்சி சமூக வலைதளங்களில் உலா வருவதையடுத்து இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X