சேலையில் இஞ்ச் பை இஞ்ச் கவர்ச்சி காட்டிய பார்வதி நாயர்… கிறங்கிப்போன ரசிகர்கள் !

கொச்சி : அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் இந்த மலையாள மங்கை நடிகை பார்வதி நாயர்.

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் அறிமுகமான சில வருடங்களிலேயே இப்பொழுது மிக உயரிய இடத்தை எட்டியுள்ளார்.

தமிழ் மலையாளம் கன்னடம் மொழிகளை தொடர்ந்து இப்போது ஹிந்தியிலும் நடித்து வரும் இவர் சேலையில் அங்குலம் அங்குலமாக கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் இப்பொழுது இணையத்தை புரட்டிப் போட்டுள்ளது.

ஆக்ஷன் ப்ளாக் பஸ்டர்

ஆக்ஷன் ப்ளாக் பஸ்டர்

கடின உழைப்பின் மூலமும், விடா முயற்சியின் மூலமும் இப்பொழுது தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் இடத்தையும் கைப்பற்றியுள்ள நடிகர் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த என்னை அறிந்தால் திரைப்படம் வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான மற்றுமொரு ஆக்ஷன் ப்ளாக் பஸ்டர் படம் ஆகும்.

குத்தாட்டம் போட்டும்

குத்தாட்டம் போட்டும்

என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த பார்வதி நாயர், அதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானதைத் தொடர்ந்து அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியாது மட்டுமல்லாமல் குத்தாட்டம் போட்டும் அனைவரையும் மகிழ்வித்து இருப்பார்.

தமிழிலும் ஜொலித்து

தமிழிலும் ஜொலித்து

இந்நிலையில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வர உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, சீதகாதி, நிமிர் என பல படங்களில் நடித்து தமிழிலும் ஜொலித்து வருகிறார்.

ஹிந்தி ரசிகர்களையும்

ஹிந்தி ரசிகர்களையும்

மலையாளம் கன்னடம் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வந்த பார்வதி நாயர் இப்பொழுது ஹிந்தியிலும் தனது காலடி பதிக்க தயாராக உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் " 83 " படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஹிந்தி ரசிகர்களையும் ஈர்க்க உள்ளார்.

இளசுகளை கவரும்

இளசுகளை கவரும்

இவ்வாறு திரைத்துறைக்கு வந்த சில வருடங்களிலேயே பல மொழிகளில் தனது கொடியை பறக்க விட்டு வரும் நடிகை பார்வதி நாயர் இளசுகளை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தங்கச் சிலையை போல

தங்கச் சிலையை போல

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் இப்பொழுது தனது முன்னழகை அங்குலம் அங்குலமாக காட்டியவாறு மயக்கும் மந்திர பார்வையால் அனைவரையும் சொக்க வைத்துள்ள எந்த ஜொலிக்கும் தங்க சிலையை போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்ததோடு இப்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தை புரட்டிப்போட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X