டிரெஸ்சும் சூப்பர் நீங்களும் சூப்பர்.. பார்வதி நாயரின் ஹாட் போட்டோசூட் !

சென்னை : கட்டுக்கடங்காத கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் நடிகை பார்வதி நாயர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் இப்பொழுது பல்வேறு திரைப்பட நடித்து வருகிறார்.

கவர்ச்சி காட்டுவதில் தயக்கம் காட்டாத பார்வதி பார்க்கும் அனைவரையும் பற்றவைக்கும் வகையில் ஆடை, ஆள் என இரண்டுமே ஹாட்டாக இருக்கும் கவர்ச்சி ததும்பத் ததும்ப வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தை கந்தலாக்கி வருகிறது.

அருண் விஜய்க்கு ஜோடியாக

அருண் விஜய்க்கு ஜோடியாக

மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை பார்வதி நாயர் தமிழில் அஜித்குமாரின் அசத்தலான நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

தமிழிலும் ஆட்சி

தமிழிலும் ஆட்சி

நடிப்பு நடனம் கவர்ச்சி என அனைத்திலும் வெளுத்து வாங்கும் பார்வதி நாயர் என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து உத்தமவில்லன், வெள்ள ராஜா, கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து தமிழிலும் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்

ஹிந்தி வரையிலும்

ஹிந்தி வரையிலும்

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான சீதகாதி திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த பார்வதி நாயருக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் இப்பொழுது ஹிந்தி வரையிலும் சென்றுள்ளார்.

83 திரைப்படத்திலும்

83 திரைப்படத்திலும்

தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் வெற்றிக்கொடி நாட்டி வரும் பார்வதி நாயர் ரசிகர்களை சொக்க வைக்கும் கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் அதே சமயம் இந்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 83 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அங்கங்களை காட்டியவாறு

அங்கங்களை காட்டியவாறு

மலையாளம், தமிழ், ஹிந்தி என அதிரடி காட்டிவரும் பார்வதி நாயர் இப்பொழுது ஆடையும் ஆளும் இரண்டுமே சிகப்பு நிறத்தில் படு கவர்ச்சியில் பார்க்கும் அனைவரையும் வெறியேற்றும் வகையில் தனது அங்கங்களை காட்டியவாறு கவர்ச்சியான பல போஸ்களில் செம ஹாட்டாக இருக்கும் போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கந்தல் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X