Parvati Nair: பேன்ட் பட்டனை கழட்டி அப்படியொரு போஸ்.. அஜித் பட நடிகையின் ஹாட்னஸ் அட்ராசிட்டி!

சென்னை: சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரிய நடிகைகள் போஸ் கொடுத்து வந்த நிலையில், அஜித் பட நடிகை அதுக்கும் மேல சென்று தனது பேன்ட் பட்டனையும் கழட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

மலையாள நடிகையான பார்வதி நாயர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Parvati Nair unbuttoned her pant gets trolled

சொப்பன சுந்தரி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட இவர், சமீபத்தில் தனது வேலைக்காரர் மீது புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித் முதல் உதயநிதி ஸ்டாலின் வரை: 2014ல் மலையாளத்தில் வெளியான ஆங்க்ரி பேபிஸ் இன் லவ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி நாயர். இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Parvati Nair unbuttoned her pant gets trolled

கமல்ஹாசனின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக, உதயநிதி ஸ்டாலினின் நிமிர், விஜய்சேதுபதியின் சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ரன்வீர் சிங், ஜீவா நடித்த 83 படத்திலும் இவர் நடித்திருந்தார்.

வேலைக்காரர் மீது புகார்: சமீப காலமாக வேலைக்கார்கள் பிரச்சனை பிரபலங்களுக்கு அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர பார்ட்டியில் பார்க்கக் கூடாததை பார்த்து விட்டதால் தான் தன் மீது திருட்டுப் பழி சுமத்தி உள்ளார் பார்வதி நாயர் என சுபாஷ் தனியாக புகார் கொடுத்திருந்தார்.

சுபாஷ் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தனக்கும் தன் புகழுக்கும் களங்கம் விளைவிக்கே அவர் இப்படி சொல்கிறார் என பார்வதி நாயரும் பதிலடி கொடுத்திருந்தார்.

பேன்ட் பட்டன் போடாமல்: பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பார்வதி நாயரும் பதிவிட்டு வருகிறார். ஆலம்பனா, ரூபம் உள்ளிட்ட சில படங்கள் கைவசம் இருக்கும் நிலையில், புதிய பட வாய்ப்புகளை கவர தற்போது படு கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை பார்வதி நாயர் நடத்தி இருக்கிறார்.

சட்டையை திறந்து விட்டு உள்ளாடையுடன் நிற்க பேன்ட் பட்டனையும் கழட்டி விட்டு படு கவர்ச்சியாக ஹாட்னஸ் லுக்கில் அலற விடுகிறார் பார்வதி நாயர்.

Parvati Nair unbuttoned her pant gets trolled

ஜொள்ளும் ட்ரோலும்: பார்வதி நாயர் சம்மர் ஹீட்டை தணிக்கும் விதமாக இப்படி ஒவ்வொன்றாக கழட்டி நிற்கும் போஸ் கொடுத்துள்ள நிலையில், செம அழகு நீங்க என்றும் ஸ்டன்னிங் பியூட்டி என்றும் கார்ஜியஸ் தேவதை என்றும் ஒரு பக்கம் ஜொள்ளு விட்டு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இன்னொரு பக்கம் நெட்டிசன்கள், ஒழுங்கா பேன்ட் பட்டன் போடும்மா என அட்வைஸ் செய்தும் என்ன பண்ணாலும், பெரிய பட வாய்ப்புகள் எல்லாம் கிடைக்காது என ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X