நீங்களும் மாறிட்டீங்களா? தனுஷ் நாயகியின் 'ஜிகிடி கில்லாடி' போட்டோஸ்... தாறுமாறாய் ரசிக்கும் ஃபேன்ஸ்!

By

Recommended Video

Amala Paul Web Series | Urvashi in Amazon Filmfare Function | Heroine Round Up

சென்னை: தனுஷ் பட நாயகியின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பஞ்சாப்பைச் சேர்ந்தவர் மெஹ்ரின் பிர்ஸாடா. இவர் தெலுங்கில், கிருஷ்ணா காடி வேர பிரேம கதா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

பின்னர் இந்தியில் பில்லாரி என்ற படத்தில் நடித்த அவர், மீண்டும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

பட்டாஸ் நாயகி

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த படம், நெஞ்சில் துணிவிருந்தால். இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் மெஹ்ரின். படம் பெரிய ஹிட்டாகவில்லை. அடுத்து தெலுங்குக்கு சென்ற அவர், பட்டாஸ் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு ரிட்டர்ன் ஆனார். இதில் ஹீரோ தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

ஓவர் கிளாமர்

வழக்கமாக, சமூக வலைத்தளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் பல ஹீரோயின்கள், தங்கள் புகைப்படங்களை தாறுமாறாக பதிவிடுவது வழக்கம். பீச்சில் எடுக்கப்பட்ட பிகினி போட்டோ ஷூட் மற்றும் ஓவர் கிளாமர் போட்டோகளை பதிவிடுவதற்கே இதை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அடக்க ஒடுக்கமான புகைப்படங்களை மட்டுமே பதிவிடுவார் நடிகை மெஹ்ரின்.

நீங்களும் மாறியாச்சா?

நீங்களும் மாறியாச்சா?

அவரது புகைப்படங்களில் அதிக கிளாமர் இருக்காது. ஆனால், அவரும் இப்போது கிளாமருக்கு மாறியிருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஓவர் கிளாமராக இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், நீங்களும் மாறியாச்சா? என்று கேட்டுள்ளனர்.

பேக்ரவுண்ட் கலர்

இந்தப் புகைப்படங்கள் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அதிக லைக்ஸ்களை அள்ளி இருக்கிறது. தொடர்ந்து பலர் லைக் செய்துகொண்டிருக்கிறனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. சில ரசிகர்கள், மெஹ்ரினின் அழகை கண்டபடி ரசித்து கமென்ட் போட்டுள்ளனர். சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

ஜிகிடி கில்லாடி

ஜிகிடி கில்லாடி

ஒரு ரசிகர், போட்டோவுல கண்ணாடி போட்டுட்டு பார்க்கிறீங்களே? அதை கழட்டி வச்சுட்டு போஸ் கொடுங்களேன் என்று கேட்டுள்ளார். இந்த போட்டோக்களை அப்படியே டிவிட்டர்லயும் போடுங்களேன் என்று ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ஜிகிடி கில்லாடியாக இருக்கிறது என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X