Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தொடையழகில் ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலயே இந்த கவர்ச்சி நடிகை!
ஹைதராபாத் : இந்தியில் பல சீரியல்களில் நடித்து கலக்கிக் கொண்டிருந்த நடிகை பாயல் ராஜ்புட் இப்பொழுது தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
தமிழில் ஏஞ்சல் என்ற படத்தில் நடித்து அறிமுகமாக உள்ள இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாயல் ராஜ்புட் இப்பொழுது ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு தொடையை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.
இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரை போற்று... ஹீரோ யாரு ?
ஆர் எக்ஸ் 100
கள்ளாட்டம் ,அடவி, ஆகிய படங்களை இயக்கிய ஜி.ரமேஷ் இயக்கத்தில் உருவான இருவர் உள்ளம் என்ற படத்தில் நடித்து முதல்முறையாக தமிழில் அறிமுகம் ஆக இருந்தவர் நடிகை பாயல் ராஜ்புட். உன்னாலே உன்னாலே வினய் இதில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் இன்று வரை வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் வெளியான ஆர் எக்ஸ் 100 இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.
மிகப்பெரிய டிமாண்ட்
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் கார்த்திகேயா நடிப்பில் வெளியான ஆர்எஸ் 100 திரைப்படம் தெலுங்கில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை அள்ளியது. இதில் நெகட்டிவ் கலந்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாயலுக்கு இப்போது தெலுங்கில் மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ரிலீஸுக்குப் பின்னர்
தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ரவிதேஜாவின் டிஸ்கோ ரஜா மற்றும் வெங்கடேஷின் வெங்கி மாமா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் . நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஏஞ்சல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க கயல் ஆனந்தி மற்றுமொரு ஹீரோயினியாக நடிக்கிறார். ஏஞ்சல் ரிலீஸுக்குப் பின்னர் பாயல் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
குட்டி டிரஸ்ஸில் தொடையழகு
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பும் பாயல் ராஜ்புட் கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டக் கூடியவர். இந்த வகையில் இப்பொழுது தொடை அழகுக்கு பெயர் போன ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு வாழைத் தண்டு போல பளபளப்பாக இருக்கும் தொடையைக் காட்டிக்கொண்டு குட்டி டிரஸ்ஸில் க்யூட்டா போஸ் கொடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.