ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடையுடன் செம ஹாட்டாக போஸ் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் ஹீரோயின்!

சென்னை: பில்லோ டிரெஸ் சேலஞ்ச், பேப்பர் டிரெஸ் சேலஞ்ச் என இந்த லாக்டவுனில் அத்தனை சவால்களையும் அசால்ட்டா செய்து வைரலாக்கி வருகிறார் இந்த ஆர்.எக்ஸ் 100 ஹீரோயின்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்த பஞ்சாபி நடிகை பாயல் ராஜ்புத், தற்போது பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என இந்தியா முழுவதும் சுழன்று சுழன்று நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷர்ட் பட்டனை கழட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவ்வளவு அழகு

அவ்வளவு அழகு

2017ம் ஆண்டு பஞ்சாபி மொழியில் வெளியான சன்னா மெராயா படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார் பாயல் ராஜ்புது. அதற்கு முன்னதாக இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் பிரபலமான பல சீரியல்களில் நடித்துள்ளார். இவரது பேரழகு, பாலிவுட் படங்களிலும், டோலிவுட் படங்களிலும் பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

ஆர்.எக்ஸ் 100

ஆர்.எக்ஸ் 100

இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான RX 100 படத்தில் ஹீரோ கார்த்திகேயாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் பாயல் ராஜ்புத். அந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தொடர்ந்து என்.டி.ஆர் பயோபிக் படத்தில் நடிகை ஜெயசுதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர், கடந்த ஆண்டு வெளியான ஆர்.டி.எக்ஸ் படத்திலும் நடித்து அசத்தினார் பாயல் ராஜ்புத்.

ஆடையின்றி

ஆடையின்றி

சமீபத்தில் ஆடை ஏதும் அணியாமல் ஹாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் என பலரும் முயற்சி செய்த பில்லோ சேலஞ்சை தைரியமாக செய்து வைரலாக்கினார் பாயல் ராஜ்புத். மஞ்சள் நிற தலையணையை ஆடையாக அணிந்துக் கொண்டு இவர் கொடுத்த போஸுக்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்தன.

நியூஸ் பேப்பர் உடை

நியூஸ் பேப்பர் உடை

பில்லோ சேலஞ்சை தொடர்ந்து நியூஸ் பேப்பரையும் ஆடையாக அணிந்து கொண்டு இந்த ஆர்.டி.எக்ஸ் பாம் நடத்திய போட்டோ ஷூட் பாலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாயை பிளக்க வைத்திருந்தது. இது தான் பிரேக்கிங் நியூஸ் ஆடை என பல பிரபலங்களும் பாயல் ராஜ்புத்துக்கு ஹார்ட்டீன்களை அள்ளி தெளித்தனர்.

ஷர்ட் பட்டன் அணியாமல்

ஷர்ட் பட்டன் அணியாமல்

இந்த லாக்டவுனில் தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகை பாயல் ராஜ்புத், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஏஞ்சல் எனும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஷர்ட் பட்டன் அணியாமல் உள்ளாடை தெரியும் படி செம ஹாட்டாக போஸ் கொடுத்து வைரலாக்கி வருகிறார்.

நட்சத்திரங்கள் இப்படித்தான் உருவாகுது

நட்சத்திரங்கள் இப்படித்தான் உருவாகுது

மேலும், அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக நல்ல இரவு நேரங்கள் தான் ஒளிமையமான நட்சத்திரங்களை உருவாக்குகின்றன என பதிவிட்டுள்ளார். இப்படி தினமும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வரும் பாயல் ராஜ்புத்துக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.4 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X