Don't Miss!
- Lifestyle
எச்சரிக்கை! மறந்தும் இந்த சத்து மாத்திரைகளை ஒன்னா சாப்பிட்ராதீங்க... இல்லன்னா அது ஆபத்தை உண்டாக்கும்...
- Technology
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
- News
இப்படித்தான் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறாங்க.. பிபிசி விவகாரம் குறித்து கிரண் ரிஜிஜூ விமர்சனம்
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Finance
அதானி குழுமத்தின் தணிக்கை குழு சர்ச்சை.. அதானி சொல்லும் விளக்கத்தை பாருங்க!
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
அச்சச்சோ.. கழண்டு விழும் டவலை பிடித்துக் கொண்டே செல்ஃபி.. பயல் ராஜ்புத் பதறிட்டாங்க!
சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் நடிகை பயல் ராஜ்புத் குளித்து முடித்து விட்டு வெறும் டவலுடன் செல்ஃபி எடுத்துள்ள ஹாட் போட்டோக்களை போட்டு ரசிகர்களின் பிபியை எகிற வைத்துள்ளார்.
பஞ்சாபி பால்கோவாவான பயல் ராஜ்புத் 2017ல் பஞ்சாபி மொழியில் வெளியான சன்னா மெரேயா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் வெளியான வீரே கி வெட்டிங் படத்தில் நடித்து இருந்தார்.
தனுஷ் பட இயக்குநருக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்... திடீரென மனம் மாற இதுதான் காரணமா?

ஆர்எக்ஸ் 100 ஹீரோயின்
வலிமை படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயா ஹீரோவாக நடித்து தெலுங்கில் வெளியாகி பட்டையை கிளப்பிய ஆர்எக்ஸ் 100 திரைப்படம் மூலமாக டோலிவுட்டில் அறிமுகமானார் இந்த பாஞ்சாபி பால்கோவா பயல் ராஜ்புத். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

டவலுடன் செல்ஃபி
இன்ஸ்டாகிராமில் ஹாட் பியூட்டியாக வலம் வரும் பயல் ராஜ்புத்துக்கு 40 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை குஷிப்படுத்தும் முயற்சியில் குளித்து முடித்து விட்டு வெறும் டவல் உடன் எடுத்த படு கவர்ச்சியான போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

பதறிய நடிகை
ஒரு கையில் செல்போனை பிடித்துக் கொண்டு செல்ஃபி எடுக்கப் போகும் போது எங்கே தனது துண்டு கழண்டு விழுந்து விடுமோ என பதற்றத்தில் அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவர் கொடுத்த போஸ் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. ஆபாச கமெண்ட்டுகளை தவிர்க்க நினைத்த பயல் ராஜ்புத் இன்ஸ்டாகிராமில் உஷாராக கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்து விட்டார். ஆனால், சோஷியல் மீடியாவில் அந்த போட்டோக்களை ஷேர் செய்து எக்குத்தப்பான கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

கண் கொள்ளா காட்சி
பயல் ராஜ்புத் இப்படியொரு கவர்ச்சி தரிசனம் கொடுப்பார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் இது கண் கொள்ளா காட்சி என சமூக வலைதளங்களில் அந்த போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இருவர் உள்ளம் எனும் தமிழ் படத்தில் நடித்துள்ள பயல் ராஜ்புத் ஏஞ்சல் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

பெரும் இழப்பு
திடீரென சாயாஜி திரைப்படத்தை விட்டு வெறியேதால் படம் வெளியானது சிக்கல் ஏற்பட்டு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும். சயாஜி வாங்கிய து ரூ.5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்றும், காரணமே இல்லாமல் படத்திலிலுந்து வெளியேறியதால், ஏற்பட்ட இழப்புக்கான அனைத்து செலவுகளையும் நடிகர் ஏற்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சாயாஜி ஷிண்டே மீது வந்துள்ள புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

பர்த்டே ட்ரீட்டா
கடந்த டிசம்பர் 5ம் தேதி தனது 32வது பிறந்தநாளை கொண்டாடிய பயல் ராஜ்புத் இப்படி படு ஹாட்டான போட்டோக்களை போட்டுள்ள நிலையில், பர்த்டே ட்ரீட்டா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். லட்சக் கணக்கான லைக்குகள் அவரது இந்த டவல் செல்ஃபி புகைப்படங்களூக்கு குவிந்துள்ளன.