»   »  பாய்ச்சல் பாயல்! ஷூட்டிங் ஸ்பாட்டில் பாடாய் படுத்துகிறாராம் பாயல். இது தொல்லையால் அல்ல,கிளாமர் கிளுகிளுப்பால்!கோலிவுட்டில் லேட்டஸ்டாக தயாராகி வரும் படம் காசு இருக்கணும். பெரியஅளவில் காசில்லாததால் சிக்கனமாக படத்தை எடுத்து வரும் தயாரிப்பாளர்கள்விஷ்வா என்ற புதுமுகத்தையும், அவருக்கு ஜோடியாக பாயல் என்ற குதிரையையும்நடிக்க விட்டிருக்கிறார்கள்.பாயல் அறிமுகமானது வயசு பசங்க படத்தில் தான். இப்போது செங்காத்து, நெஞ்சைத்தொடு, காதலும் காதலுமாய் உள்பட 5 படங்களிலும் நடித்து வருகிறார்.காமம், கிளாமர், அறிவுரை என ஏகப்பட்ட மேட்டர்களை இரண்டரை மணி நேரத்தில்சொல்லி விடும் துடிப்புடன் காசு இருக்கணும் வேகமாக வளர்ந்து வருகிறது. படம் முழுக்க பாயல், படு கெளப்பு கெளப்பியிருக்கிறாராம். கிளாமரில் அரேபியக்குதிரை வேகத்தில் இருக்கிறாராம் பாயல் பாப்பா.பெங்களூரைச் சேர்ந்த பாயல் இந்தப் படத்தில் பாதிக் காட்சிகளில் பாதிகாஸ்ட்யூடன்தான் வருகிறாராம்.என்ன மாதிரியாக நடிக்கச் சொல்கிறார்களோ சற்றும் முகம் கோணமல், நாணாமல்அப்படியே செய்து, சபாஷ் பெறுகிறாராம். ஆனால் கூட நடிக்கும் ஹீரோ விஷ்வாதான்அநியாயத்துக்கு வெட்கப்பட்டு ரீடேக் வாங்கி வருகிறாராம்.அட முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டோமே, இதில் நம்ம பபிதாவோடமோள் லக்ஷாவும் இருக்கிறார். கோடை வெயிலை குறைக்கும் பழுத்த வெள்ளரிப்பழமாக வந்து போகிறாராம் லக்ஷா. அவர் போட்டுள்ள குத்தாட்டத்திற்கு குளிராத மனசே இருக்காதாம். அந்த அளவுக்குஅள்ளித் தள்ளியிருக்கிறாராம்.படத்தில் இன்னொரு பார்ட்டியும் படத்தில் உண்டு. அது நம்ம பாக்கியராஜ். அவர்மூலம் சில நல்ல மெசேஜ்களை வாலிப வட்டங்களுக்காக வைத்துள்ளார்களாம்புதுமுக இயக்குனர்களான குமரன் அண்ட் பிரியன்.படத்தப் பார்த்து உருப்பட்டுங்ககப்பா!

பாய்ச்சல் பாயல்! ஷூட்டிங் ஸ்பாட்டில் பாடாய் படுத்துகிறாராம் பாயல். இது தொல்லையால் அல்ல,கிளாமர் கிளுகிளுப்பால்!கோலிவுட்டில் லேட்டஸ்டாக தயாராகி வரும் படம் காசு இருக்கணும். பெரியஅளவில் காசில்லாததால் சிக்கனமாக படத்தை எடுத்து வரும் தயாரிப்பாளர்கள்விஷ்வா என்ற புதுமுகத்தையும், அவருக்கு ஜோடியாக பாயல் என்ற குதிரையையும்நடிக்க விட்டிருக்கிறார்கள்.பாயல் அறிமுகமானது வயசு பசங்க படத்தில் தான். இப்போது செங்காத்து, நெஞ்சைத்தொடு, காதலும் காதலுமாய் உள்பட 5 படங்களிலும் நடித்து வருகிறார்.காமம், கிளாமர், அறிவுரை என ஏகப்பட்ட மேட்டர்களை இரண்டரை மணி நேரத்தில்சொல்லி விடும் துடிப்புடன் காசு இருக்கணும் வேகமாக வளர்ந்து வருகிறது. படம் முழுக்க பாயல், படு கெளப்பு கெளப்பியிருக்கிறாராம். கிளாமரில் அரேபியக்குதிரை வேகத்தில் இருக்கிறாராம் பாயல் பாப்பா.பெங்களூரைச் சேர்ந்த பாயல் இந்தப் படத்தில் பாதிக் காட்சிகளில் பாதிகாஸ்ட்யூடன்தான் வருகிறாராம்.என்ன மாதிரியாக நடிக்கச் சொல்கிறார்களோ சற்றும் முகம் கோணமல், நாணாமல்அப்படியே செய்து, சபாஷ் பெறுகிறாராம். ஆனால் கூட நடிக்கும் ஹீரோ விஷ்வாதான்அநியாயத்துக்கு வெட்கப்பட்டு ரீடேக் வாங்கி வருகிறாராம்.அட முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டோமே, இதில் நம்ம பபிதாவோடமோள் லக்ஷாவும் இருக்கிறார். கோடை வெயிலை குறைக்கும் பழுத்த வெள்ளரிப்பழமாக வந்து போகிறாராம் லக்ஷா. அவர் போட்டுள்ள குத்தாட்டத்திற்கு குளிராத மனசே இருக்காதாம். அந்த அளவுக்குஅள்ளித் தள்ளியிருக்கிறாராம்.படத்தில் இன்னொரு பார்ட்டியும் படத்தில் உண்டு. அது நம்ம பாக்கியராஜ். அவர்மூலம் சில நல்ல மெசேஜ்களை வாலிப வட்டங்களுக்காக வைத்துள்ளார்களாம்புதுமுக இயக்குனர்களான குமரன் அண்ட் பிரியன்.படத்தப் பார்த்து உருப்பட்டுங்ககப்பா!

Subscribe to Oneindia Tamil
ஷூட்டிங் ஸ்பாட்டில் பாடாய் படுத்துகிறாராம் பாயல். இது தொல்லையால் அல்ல,கிளாமர் கிளுகிளுப்பால்!

கோலிவுட்டில் லேட்டஸ்டாக தயாராகி வரும் படம் காசு இருக்கணும். பெரியஅளவில் காசில்லாததால் சிக்கனமாக படத்தை எடுத்து வரும் தயாரிப்பாளர்கள்விஷ்வா என்ற புதுமுகத்தையும், அவருக்கு ஜோடியாக பாயல் என்ற குதிரையையும்நடிக்க விட்டிருக்கிறார்கள்.

பாயல் அறிமுகமானது வயசு பசங்க படத்தில் தான். இப்போது செங்காத்து, நெஞ்சைத்தொடு, காதலும் காதலுமாய் உள்பட 5 படங்களிலும் நடித்து வருகிறார்.

காமம், கிளாமர், அறிவுரை என ஏகப்பட்ட மேட்டர்களை இரண்டரை மணி நேரத்தில்சொல்லி விடும் துடிப்புடன் காசு இருக்கணும் வேகமாக வளர்ந்து வருகிறது.

படம் முழுக்க பாயல், படு கெளப்பு கெளப்பியிருக்கிறாராம். கிளாமரில் அரேபியக்குதிரை வேகத்தில் இருக்கிறாராம் பாயல் பாப்பா.

பெங்களூரைச் சேர்ந்த பாயல் இந்தப் படத்தில் பாதிக் காட்சிகளில் பாதிகாஸ்ட்யூடன்தான் வருகிறாராம்.

என்ன மாதிரியாக நடிக்கச் சொல்கிறார்களோ சற்றும் முகம் கோணமல், நாணாமல்அப்படியே செய்து, சபாஷ் பெறுகிறாராம். ஆனால் கூட நடிக்கும் ஹீரோ விஷ்வாதான்அநியாயத்துக்கு வெட்கப்பட்டு ரீடேக் வாங்கி வருகிறாராம்.

அட முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டோமே, இதில் நம்ம பபிதாவோடமோள் லக்ஷாவும் இருக்கிறார். கோடை வெயிலை குறைக்கும் பழுத்த வெள்ளரிப்பழமாக வந்து போகிறாராம் லக்ஷா.

அவர் போட்டுள்ள குத்தாட்டத்திற்கு குளிராத மனசே இருக்காதாம். அந்த அளவுக்குஅள்ளித் தள்ளியிருக்கிறாராம்.

படத்தில் இன்னொரு பார்ட்டியும் படத்தில் உண்டு. அது நம்ம பாக்கியராஜ். அவர்மூலம் சில நல்ல மெசேஜ்களை வாலிப வட்டங்களுக்காக வைத்துள்ளார்களாம்புதுமுக இயக்குனர்களான குமரன் அண்ட் பிரியன்.

படத்தப் பார்த்து உருப்பட்டுங்ககப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil