ஒரு இரவுக்கு ரூ. 1 கோடி: நடிகையை அழைத்த விஷமிகள்
ஹைதராபாத்: ஒரு இரவுக்கு ரூ. 1 கோடி தருகிறோம் என்று கூறி சிலர் தன்னை அழைப்பதாக நடிகை சாக்ஷி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் சாக்ஷி சவுத்ரி. தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் ஆயிரத்தில் இருவர் படம் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார்.
அவர் மேக்னட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
வீடியோக்கள்
சாக்ஷி சவுத்ரி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். அதை பார்க்கும் நெட்டிசன்கள் அசிங்கம் அசிங்கமாக கமெண்ட் போடுகிறார்கள்.
சாக்ஷி
என் வீடியோக்கள், புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போகிறார்கள். சிலர் ஒரு இரவுக்கு ரூ. 1 கோடி கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் முட்டாள்கள். நான் விற்பனைக்கு அல்ல என்று சாக்ஷி தெரிவித்துள்ளார்.
நடிகை
நெட்டிசன்கள் கேவலமாக கலாய்ததாலும் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி. நெட்டிசன்கள் நடிகையை ஒரு இரவுக்கு அழைத்தது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அசிங்கம்
சாக்ஷி சவுத்ரி வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களுக்கு போட்டியாக நெட்சன்கள் போஸ்ட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தால் படுமோசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











