#Petta பேட்ட மேடையில் சந்திரமுகியாக மாறிய சிம் சிம் சிம்ரன்.. என்ன டான்ஸ்!

பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருக்கும் சிம்ரன், இசைவெளியீட்டு மேடையில் சந்திரமுகி போல மாறி நடனம் ஆடினார்.

சென்னை: பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருக்கும் சிம்ரன், இசைவெளியீட்டு மேடையில் சந்திரமுகி போல மாறி நடனம் ஆடினார்.

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா மிக மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் பல வைரல் சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

 சிம்ரன் ஜோடி

சிம்ரன் ஜோடி

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து இருக்கிறார். இதில் சிம்ரனின் பெயர் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. புகைப்படம் மட்டுமே இதுவரை வெளியாகி உள்ளது.

பெரிய ஆசை

பெரிய ஆசை

இசைவெளியீட்டு விழா மேடையில் பேசிய சிம்ரன், 15 வருடங்களுக்கு முன்பு இழந்த வாய்ப்பை பேட்ட திரைப்படத்தில் தான் திரும்ப பெற்றேன். எனக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்று கூறினார்.

யார் பெஸ்ட்

யார் பெஸ்ட்

அப்போது சிம்ரனிடம் ரஜினிக்கு பெஸ்ட் ஜோடி யார் மீனாவா, குஷ்புவா என்ற கேள்வி சிம்ரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிம்ரன், இல்லை நான்தான் பெஸ்ட் ஜோடி என்று குறும்பாக கூறினார். மேலும் ரஜினியின் எல்லா படங்களிலும் நான் அவருக்கு ஜோடியாக நடித்து இருக்க வேண்டும் என்றுதான் ஆசை.

சூப்பர்

சூப்பர்

இந்த நிலையில் பேசிக்கொண்டு இருந்த சிம்ரன் கடைசியாக நடனம் ஆடினார். வேட்டையன் முன் சந்திரமுகியின் ராரா பாடலுக்கு, சந்திரமுகியாக மாறி ஆடினார். இவரின் நடனத்தை ரஜினி மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X