மூட வேண்டியதை மூடாமல்.. ஒற்றைக்கண்ணை காட்டி வெட்கப்படும்.."நான் சிரித்தால்" பட நாயகி!
சென்னை : சமீபத்தில் வெளியான நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன் முண்டா பனியனுடன் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டும் வருகிறது.
காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் வந்து சென்ற ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நான் சிரித்தால் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வர ரசிகர்களை மேலும் கவர பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார்.

ஹீரோவாக நடித்து
ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய ஹிப்ஹாப் ஆதி, இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தும் வருகிறார்.

நான் சிரித்தால்
மீசைய முறுக்கு, நட்பே துணை என இரண்டு தொடர் வெற்றி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ஹிப்ஹாப் ஆதி அதைத் தொடர்ந்து அனைவரையும் சிரிக்க வைக்கும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த "நான் சிரித்தால்" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்தது.

தமிழ் படம் 2
கலகலப்பான காமெடி திரைப்படமாக உருவான நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை ஐஸ்வர்யா மேனன் இதற்கு முன் வீரா, தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி
இவ்வாறு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் நான் சிரித்தால் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பையும் நடனத்தையும் வெளிப்படுத்தி இருந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மூட வேண்டியதை மூடாமல்
இந்நிலையில் ரசிகர்களை மேலும் கவர பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வரும் ஐஸ்வர்யா இப்போது முண்டா பனியனுடன் டைட்டான ஜிம் உடையை அணிந்து கொண்டு முன்னழகு பின்னழகு என மொத்தமும் தெரிய மூட வேண்டியதை மூடாமல் கண்களை மூடிக்கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











