அழகாய் சோம்பல் முறிக்கும் ஐஸ்வர்யா மேனன்…பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் !

சென்னை : காபி கப்புடன் சிவனேனு நின்ன ஐஸ்வர்யா மேனனைப் பார்த்து இது 3000 ரூபாய் ப்ரா தானே என பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் செம்ம கிளாஸியான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது காபி குடித்தவாறு பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று நெட்டிசன்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

குறும்படத்திலிருந்து உருவான

குறும்படத்திலிருந்து உருவான

தமிழில் மிகப் பிரபலமான பல்வேறு திரைப்படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனனுக்கு ரசிகர்களின் சப்போர்ட் ஏராளம். 2012 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் குறும்படத்திலிருந்து உருவான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.

கதாநாயகியாக வலம்

கதாநாயகியாக வலம்

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அனைவரும் ரசிக்கக் கூடிய முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன், அதைத்தொடர்ந்து வீரா, தமிழ் படம் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் மூலம் கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்தார்.

கிளாஸியான புகைப்படங்கள்

கிளாஸியான புகைப்படங்கள்

சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் இயக்குனர் ஷங்கரிடம் பணியாற்றிய அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் வெளியான நான் சிரித்தால் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்த ஐஸ்வர்யா மேனன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளாஸியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பங்கமாக கலாய்

பங்கமாக கலாய்

அவ்வாறு இவர் பதிவிடும் பல புகைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று, நெட்டிசன்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

காபி கப்பும் கையுமாக

காபி கப்பும் கையுமாக

லாக்டவுனில் நடிகைகள் பலரும் தங்களது மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் ஐஸ்வர்யா மேனனும் அதேபோல காலையில் தூங்கி எழுந்தவுடன் காபி கப்பும் கையுமாக பால்கனியில் நின்றவாறு மேக்கப் இல்லாத புகைப்படத்தை எடுத்து தற்பொழுது பகிர்ந்து இருந்தார்.

3000 ரூபாய் ப்ரா தானே

3000 ரூபாய் ப்ரா தானே

அவர் பகிர்ந்த அந்த புகைப்படத்தில் சட்டையின் ஒரு பக்கத்தை கொஞ்சம் கீழே கழட்டி இறக்கி விட்டு ப்ரா தெரிக்கின்றவாறு காலை சோம்பலுடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் நீங்க மேக்கப் இல்லாமே இவ்வளவு அழகா இருக்கீங்களே என வர்ணித்து வரும் அதேசமயம், ஒரு சிலர் இது 3000 ரூபாய் ப்ரா தானே?? எனப் பங்கமாக கலாய்த்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X