வேண்டாம் முடியல... வைரலாகும் மாமாங்கம் ஹீரோயினின் ஹாட் போட்டோஸ்... ரசிகர்கள் ஜில்

By

சென்னை: நடிகையும் விளையாட்டு வீராங்கனையுமான பிராச்சி தெஹ்லானின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

டெல்லியை சேர்ந்தவர் பிராச்சி தெஹ்லான். பேஸ்கட் பால் வீராங்கனையான இவர், தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார்.

இவர், இந்தி டி.வி.சீரியல் ஒன்றில் நடிகையாக அறிமுகமானர். பின்னர் சில இந்தி படங்களில் நடித்தார். பின்னர் பெரிய வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

மாமாங்கம்

மாமாங்கம்

இந்நிலையில் மம்மூட்டி நடிப்பில், மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கிலும் வெளியான மாமாங்கம் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் கிளாமர் இல்லாமல் அந்தக் காலத்துப் பெண்ணாக நடித்திருந்தார்.

கேரளாவில் வரவேற்பு

கேரளாவில் வரவேற்பு

பத்மகுமார் இயக்கி இருந்த இந்தப் படத்தில் உன்னி முகுந்தன், சித்திக், கனிகா, இனியா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹாட் புகைப்படங்கள்

இந்நிலையில் வழக்கமாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிடும் பிராச்சி, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், இந்தப் புகைப்படம் கண்ணாடிக்கு வெளியில் நின்று எடுக்கப்பட்டதால் இதை விரும்புகிறேன். இது நேர்த்தியான, ஹாட்டான புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்தார்.

View this post on Instagram

@mojin_thinavilayil photography 😊

A post shared by PRACHI TEHLAN (@prachitehlan) on

தாறுமாறு கமென்ட்

இதற்கு ரசிகர்கள் பலர் தாறுமாறாக கமென்ட் அடித்திருந்தனர். அதில் சிலர் வேண்டாம், முடியல என்று கூறியிருந்தனர். இந்நிலையில் மீண்டும் பதிவிட்ட பிராச்சி, உங்களின் அன்பான கருத்துக்களுக்கு நன்றி. என் ஸ்டைலில் பரிசோதனை செய்வது எனது தொழில் வழக்கம். இதைப் புரிந்துகொண்டு ஆறுதல் அளிப்பீர்கள் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Read more about: photo போட்டோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X