»   »  அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட அஜீத்தின் 'ஏகன்' நாயகி

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட அஜீத்தின் 'ஏகன்' நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை பியா பாஜ்பாய் அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பொய் சொல்லப் போறோம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பியா பாஜ்பாய். அஜீத்தின் ஏகன் படத்திலும் நடித்துள்ளார். கோவா, கோ படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

முன்பு பூசினாற் போன்று இருந்த பியா தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் படுக்கையில் அரை நிர்வாணமாக படுத்தபடி புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

English summary
Actress Pia Bajpai has posted a hot photo of her on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil