எதுக்கு பேண்ட் போடுறதுன்னு மறந்துட்டீங்களேம்மா: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: பியா பாஜ்பாய் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பொய் சொல்லப் போறோம் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த பியா பாஜ்பாய் ஏகன், கோவா, அபியும் நானும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

பியா
பியா நைக்கி பிராண்டு உள்ளாடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ஹாட், செக்சி என்று புகழ்பவர்கள் புகழ்ந்துள்ளனர், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விளாசுபவர்கள் விளாசியுள்ளனர்.

விளாசல்
பியா வெளியிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா எதுக்கு பேண்ட் போடுகிறோம் என்பதை மறந்துவிட்டீர்களே என்று கேட்டுள்ளனர்.

பாலிவுட்
பியா உடல் எடையை குறைத்த பிறகு இப்படித் தான் புகைப்படம் வெளியிடுகிறார். அவரை சொல்லி தப்பு இல்லை பாலிவுட் படுத்தும் பாடு என்று விமர்சனம் எழுந்துள்ளது.

படம்
கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டுவதுடன், முத்தக் காட்சிகளில் நடிக்க தயங்குவது இல்லை பியா பாஜ்பாய். நடிப்புத் திறமை இருந்தும் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார் அவர்.


Click it and Unblock the Notifications











