»   »  பிச்சைக்காரன் காப்பாற்றவில்லை… பிச்சகாடு காப்பாற்றினான்!

பிச்சைக்காரன் காப்பாற்றவில்லை… பிச்சகாடு காப்பாற்றினான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டின் மெகா வசூல் படம் என்றால் அது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் தான். இங்கே மட்டுமல்லாது தெலுங்கிலும் டப்பாகி வசூல் கொட்டோ கொட்டென்று கொட்டியது. இதனால் சசியும், விஜய் ஆண்டனியும் மோஸ்ட் வாண்டட் இயக்குனர், ஹீரோவாகி இருக்கிறார்கள்.

Pichagadu saves Sadna Titus

ஆனால் அந்த படத்தின் நாயகி சாட்னா டைட்டஸுக்கு அடுத்து தமிழ் படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வந்த ஒன்றிரண்டு படங்களும் சின்ன ஹீரோக்கள் படங்களாக இருந்ததால் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் பிச்சைக்காரனின் தெலுங்கு பதிப்பான பிச்சகாடு ஹிட் அடித்ததால் அக்கட தேசத்தில் இருந்து நல்ல வாய்ப்புகள் வந்திருக்கின்றன. இனியும் தமிழை நம்பினால் மோசம் என்று அந்த பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

Pichagadu saves Sadna Titus

அக்கட தேசத்துக்கு கிளாமர் தூக்கலாக வேண்டுமே என கேட்டால் அதுக்கென்ன கொடுத்துட்டா போச்சு என பதில் அளிக்கிறாராம். வெவரம்தான்!

English summary
Though Pichaikkaran heroine Sadna Titus has failed to get chances in Tamil Cinema, now she is getting good offers in Telugu after the success of Pichagadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil