ஓவர் கிளாமரில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரபலங்கள்..அடச்சீ கன்றாவி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பாண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்தனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களை ஷேர் செய்திருந்தனர்.
சில நடிகைகள் குடும்பத்துடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர். ஆனால், சில பிரபலங்கள் ஓவர் கவர்ச்சி உடையில் முன்னழகு தெரியும்படி மிகவும் மோசமான போட்டோவை போட்டு வாழ்த்து தெரிவித்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என திட்டி தீர்த்து வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ்: தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். தெலுங்கில் அவர் நடித்த மகாநடி படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். சமீபத்தில் அவர் நடித்த தசரா மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றன. நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடி கீர்த்தி சுரேஷ் அந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
இலக்கியா டிக் டாக்: டிக்டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலக்கியா. டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின் சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து லைக்ஸ்களை அள்ளி கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் கிறிஸ்துமஸ் தினமான நேற்று, முன்னழகை அப்பட்டமாக காட்டி, கிறிஸ்துமஸ் மரத்தின் முன் நின்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், அடச்சீ என்ன கன்றாவி அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
தர்ஷா குப்தா: சின்னத்திரையில் இருந்து தனது பயணத்தை துவங்கிய தர்ஷா குப்தா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து சினிமாவில் நுழைந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர், வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் செலிபிரேஷன் போட்டோசைப் பார்த்த ரசிகர்கள், கிறிஸ்துமஸ் பாண்டிகைக்குமா இவ்வளவு கவர்ச்சி காட்டுவது என்றும், ஓரளவு வேண்டாமா என்றும் ரசிகர்கள் அவரை கேள்வி கேள்வி கேட்டு வருகின்றனர்.
அமீர்-பாவனி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காதல் ஜோடிகளாக வலம் வரும் அமீரும், பாவனியும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில் சர்ச்சைகளுக்கு, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வலம் வந்தார்கள். தற்போது ஒரே வீட்டில் வசித்து வரும் இவர்கள் கிறிஸ்துசுக்கு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு ரொமான்ஸ் செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ளனர். அந்த போட்டோவிற்கு ரசிகர்கள் இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.
லாஸ்லியா:பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான லாஸ்லியா மரியநேசன், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பகிர்வார் வழக்கமாக வைத்து இருக்கிறார். அப்படி லாஸ்லியா கிறிஸ்துமஸ் அதுவுமா, கிறிஸ்துமஸ் ட்ரீ முன்பு அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
எல்லாத்துக்கும் ஒகே: நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய முன்னழகு முழுசாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பு என்றாலும் சம்மதம் என்ற முடிவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகத்தின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.


Click it and Unblock the Notifications











