ப்பா.. எதைப் பார்க்குறதுன்னே தெரியலையே.. இளநீரை பறிக்கும் இலங்கை நடிகை.. வழியும் ஃபேன்ஸ்!

சென்னை: இளநீர் பறிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இளைஞர்களின் இதயத்தை பறித்துள்ளார் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி.

நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பியூமி ஹன்சமாலியும் வித விதமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் களமிறக்கி வருகிறார்.

டிக் டாக்கில் வித விதமான பாடலுக்கு ஆடி பாடி தனது அங்க அசைவுகளால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இளநீர் பறிக்கும் இலங்கை அழகி

இளநீர் பறிக்கும் இலங்கை அழகி

தாராளமான தனது கவர்ச்சியால் இலங்கை மற்றும் இந்திய ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. தனது ஹாட் போட்டோஸை பதிவிட்டு வைரலாக்கி வரும் இவர், தற்போது மரத்தில் இருந்து இளநீரை பறிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இளைஞர்களின் இதயத்தில் ஹீட்டை கிளப்பியுள்ளார்.

டேஸ்ட்டான இளநீர்

டேஸ்ட்டான இளநீர்

மரத்தில் இருந்து பறித்த இளநீரை பருகும் போட்டோவையும் பகிர்ந்து டேஸ்டி என பதிவிட்டுள்ளார். இளநீர் செம டேஸ்ட் என்றும், இளநீரை விட நீங்க ரொம்ப ஸ்வீட்டா இருக்கீங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம் எனவும் அடுத்த புகைப்படத்திற்கு கோரிக்கை இட்டு ஜொள்ளு விடுகின்றனர்.

யம்மி லிப்ஸ்

யம்மி லிப்ஸ்

இளநீரை பறித்து பருகும் புகைப்படங்களை காலையிலேயே பதிவிட்டு இணையதள ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து கொடுத்துள்ளார் இந்த இலங்கை நடிகை. பியூமி ஹன்சமாலியின் இதழ்களை பார்த்த ரசிகர்கள், யம்மி லிப்ஸ் என்றும், இளநீரை அப்படியே சாப்பிடலாம் போல என இரட்டை அர்த்த வசனங்களில் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

எதை பார்ப்பது

எதை பார்ப்பது

பியூமி ஹன்சமாலி இளநீரை எட்டிப் பிடிக்கும் அழகைப் பார்த்து திக்குமுக்காடி போயுள்ள நெட்டிசன்ஸ், இளநீரை பார்ப்பதா? பியூமியின் முன்னழகின் வனப்பை பார்ப்பதா? எதை பார்ப்பது என்றே தெரியவில்லை என கமெண்ட்ஸில் அசடு வழிகின்றனர். மேலும், சிலர் செம ஹாட் இளநீர் என்றும் வர்ணித்து லைக்குகளை தட்டி வருகின்றனர்.

கய்ஸ் ஒன்லி

கய்ஸ் ஒன்லி

Go எனும் Guys Only மேகஸின் அட்டைப் படத்துக்கு பியூமி ஹன்சமாலி ஓட்டை அதிகம் போட்ட டாப்ஸ் போட்டு, தனது அழகான தொடை தெரிய செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்து வருகிறார். ஏற்கனவே திருமணம் ஆன அவருக்கு ஏகப்பட்ட திருமண ரெக்வஸ்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X