திண்டுக்கல் தலப்பாகட்டி.. தோழிகளுடன் பிரியாணி.. பியூமியின் லெக் பீஸுக்காக ஏங்கும் ஃபேன்ஸ்!
சென்னை: தோழிகளுடன் திண்டுக்கல் தலப்பாகட்டியில் பிரியாணி சாப்பிடும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார் பியூமி ஹன்சமாலி.
சிங்கள மொழி, மலையாள மொழி சினிமாக்களில் நடித்து வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி இணையத்தில் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் படுவேகமாக வைரலாகி வருகிறார்.
தாராளமாக கவர்ச்சி காட்டும் இந்த ஹாட் பியூட்டி தினமும் வெளியிடும் தாறுமாறான புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றன.

திண்டுக்கல் தலப்பாகட்டி
ரெட் கலர் ஹாட் டிரெஸ்ஸில் படு கவர்ச்சியாக தனது தோழிகளுடன் திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலில் டின்னர் சாப்பிடும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் கொட்டி வருகின்றனர்.

வாழை இலை விருந்து
தனது பெஸ்டீஸ்களுடன் ஊர் சுற்றுவதை ஹாபியாக கொண்டுள்ள இந்த ஹாட் இலங்கை நடிகை திண்டுக்கல் தலப்பாகட்டியில் தனது தோழிகளுடன் நேற்று இரவு வாழை இலை விருந்து சாப்பிட்ட புகைப்படங்களையும், ரெஸ்டரன்ட் ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.

டின்னருக்கு பிறகு பார்ட்டி
டின்னருக்கு பிறகு சரக்கு பார்ட்டி நடத்தியதையும், தனது முன்னழகு முற்றிலும் வெளியே வந்துவிடுவது போன்ற உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களையும் பியூமி ஹன்சமாலி பதிவிட்டு அவரது ரசிகர்களை வழக்கம் போல திக்குமுக்காட செய்துள்ளார். ரோஸ் மில்க் என்றும், வாட்டர் மெலான் என்றும் அவரது போட்டோவை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

லக்கி டாலர்
பியூமி ஹன்சமாலியின் கழுத்தில் தொங்கும் தங்க சங்கிலியில் உள்ள டாலர் அவரது மார்பு பகுதியில் மையம் கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், லக்கி டாலர் என்றும், உன் கழுத்தில் நான் மணியாக மாட்டேனோ என்றும் கண்டபடி காம ரசத்துடன் வர்ணித்து வருகின்றனர்.

மாஸ்க் முக்கியம் பியூமி
லாக்டவுன் தளர்வுகள் விடப்பட்டிருக்கும் நிலையில், அடிக்கடி ஊர் சுற்ற செல்லும் இந்த லக்னோ பட நடிகை தான் மாஸ்க்கையும் மறக்காமல் அணிந்து செல்கிறேன் என ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மாஸ்க் முக்கியம் பியூமி என ரசிகர்களும் அவருக்கு அன்பான அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

ஓவர் லிப்ஸ்டிக்
நடிகை பியூமி ஹன்சமாலி ஓவர் மேக்கப் போடுவதாகவும், ஓவராக லிப்ஸ்டிக்கை பூசிக் கொள்வதாகவும் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்கின்ற்னர். ஆன்ட்டி வயசாகிடுச்சு அடக்கம் ஒடுக்கமாக டிரெஸ் போடுங்க என்றும், மகனுடன் செல்ஃபி எடுக்கும் போதாவது கொஞ்சம் கண்ணியத்தை கடைபிடிங்கள் என்றும் கண்டபடி திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











