ஆண் நண்பருடன் நெருக்கமாய் பிரபல நடிகை.. பொது வெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறல்!

சென்னை: பிரபல நடிகையான பியூமி ஹன்சமாலி மீண்டும் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாய் இருக்கும் போட்டோக்கள் தீயாய் பரவி வருகிறது.

இலங்கையை சேர்ந்த பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி. இவர் சிங்கள மொழி மட்டுமின்றி மலையாள மொழி படத்திலும் நடித்து வருகிறார்.

ஏராளமான அழகிப்பட்டங்களை குவித்துள்ளார். ஒரு குழந்தைக்கு தாயான பியூமி ஹன்சமாலி, கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

நண்பர்களுடன் ரெஸார்ட்

நண்பர்களுடன் ரெஸார்ட்

அடிக்கடி தனது மகன் கவினுடனும் ஃபிரண்ட்ஸுடனும் ஊர் சுற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மகனுடன் தீம் பார்க், பார்க், ரெஸ்டாரன்ட், மால்ஸ் என சென்று அவ்வப்போது நேரத்தை கழித்து வரும் பியூமி, நண்பர்களுடன் ரெஸார்ட், பார் என வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்.

குடியும் கும்மாளமுமாய்

குடியும் கும்மாளமுமாய்

அடிக்கடி பார்ட்டி சரக்கு என இருந்து வரும் பியூமி ஹன்சமாலி அந்த போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்ய தவறுவதில்லை. வீக்கெண்ட் ஆனாலே தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் கையில் சரக்குடன் குடியும் கும்மாளமுமாய் இருந்து வருகிறார் பியூமி ஹன்சமாலி.

சூட்டை கிளப்பும் பியூமி

சூட்டை கிளப்பும் பியூமி

அதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முறை பாருக்கு செல்வீர்கள்? எவ்வளவு குடிப்பீர்கள் என கேட்டு விளாசி தள்ளினர். கையில் சரக்குடன் இருக்கும் போட்டோக்களை அவ்வக்போது வெளியிடும் பியூமி, தனது ஆண் நண்பர்களுடனும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து சூட்டை கிளப்பி வருகிறார்.

உருகம் எக்ஸ் கணவர்

உருகம் எக்ஸ் கணவர்

பார்ட்டிகளில் ஆண் நண்பர்களை தன்னுடன் நெருக்கமாக இருக்க அனுமதிக்கும் பியூமி அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ஒரு பக்கம் அவரது முன்னாள் கணவர் மிஸ் யூ பியூமி என உருகி வருகிறார்.

மீண்டும் ஆண் நண்பருடன்

மீண்டும் ஆண் நண்பருடன்

அடிக்கடி தனது முன்னாள் கணவரை மிஸ் பண்ணுவதாக கூறி சமூக வலைதளத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் பியூமி. இந்நிலையில் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் படு நெருக்கமாக உள்ளார் பியூமி ஹன்சமாலி.

ஒட்டி உரசியப்படி

ஒட்டி உரசியப்படி

இருவரும் ஏதோ ஹோட்டலில் இருப்பதாக தெரிகிறது அந்த போட்டோ. அந்த போட்டோவில் பியூமி மீது கையைப் போட்டு அணைத்தப்படி உள்ளார் அவரது நண்பர். இருவரும் ஒட்டி உரசியப்படி இருக்கும் அந்த போட்டோவுக்கு டாமி பாய் என கேப்ஷன் கொடுத்து காதல் சின்னமான ஹார்ட்டினை பதிவிட்டுள்ளார் பியூமி.

பியூமிக்கு முத்தம்

பியூமிக்கு முத்தம்

மற்றொரு போட்டோவில் பியூமியின் முகத்தில் தனது முகத்தை வைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்ததுள்ளார் அவரது ஆண் நண்பர். அந்த போட்டோவுக்கு டாமி என கேப்ஷன் கொடுத்துள்ள பியூமி முத்த சிம்பளான உதடுகளை பதிவிட்டுள்ளார். அவரது இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X