ஆத்தாடி.. வெறும் டவலுடன் வீடியோ போட்ட இலங்கை நடிகை.. கூட இருக்கிறது புதிய பாய் ஃபிரெண்டா?

சென்னை: இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலியின் ஹாட் வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

கணவரை பிரிந்து தனது மகன் கவின் உடன் வாழ்ந்து வரும் ஹாட் மாடல் அழகியான பியூமி ஹன்சமாலி அடிக்கடி புதிய புதிய ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை ரொம்பவே குழப்பி வருகிறார்.

தமிழில் தான் நடித்த படம் விரைவில் வரப் போகிறது என அறிவித்த நிலையில், அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

இலங்கை மாடல்

இலங்கை மாடல்

இலங்கையை சேர்ந்த சிங்கள மாடல் அழகியான பியூமி ஹன்சமாலி டிக்டாக்கில் படு கவர்ச்சியாக வீடியோக்களை போட்டு இந்திய ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். தமிழ் மற்றும் மலையாள மொழியில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் விரைவில் அந்த படம் வெளியாகும் என சில ஆண்டுகளுக்கு முன்பு ட்வீட் போட்டு இருந்தார். ஆனால், அதன் பின்னர் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

பாத்ரூமில் இருந்து வீடியோ

பாத்ரூமில் இருந்து வீடியோ

வெறும் டவல் மட்டும் கட்டிக் கொண்டு பாத்ரூமில் குளித்து முடித்து விட்டு பியூமி ஹன்சமாலி ஏகப்பட்ட வீடியோவை சமீப காலமாக ஷேர் செய்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அவரது கட்டழகை பார்த்து ஏகப்பட்ட பேர் வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

வெறும் டவலுடன்

வெறும் டவலுடன்

பியூமி ஹன்சமாலி தனது கணவரை பிரிந்து தனது மகன் கவின் உடன் வாழ்ந்து வந்த நிலையில், ஏகப்பட்ட ஆண் நண்பர்களுடன் படு நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது பாத் டவலுடன் பாத்ரூமில் ஆண் நண்பருடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

புதிய காதலரா

புதிய காதலரா

சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலியின் இந்த லேட்டஸ்ட் ஹாட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இவர் உங்களுடைய புதிய காதலரா? அல்லது புருஷனா? என கேள்வி கேட்டு வருகின்றனர். பியூமி ஹன்சமாலி ஏகப்பட்ட ஃபேஷன் ஷோக்களுக்கு நடுவராக இருந்து வரும் நிலையில், பலருடன் நெருக்கமாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

பலருடன் நெருக்கம்

பலருடன் நெருக்கம்

முன்னதாக சண்டிமால் என்பவருடன் தனக்கு திருமணம் ஆகப் போகிறது என அவருடன் படு நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு இருந்தார் பியூமி ஹன்சமாலி. சமீபத்தில் இலங்கையில் நடந்த பார்ட்டி ஒன்றில் சண்டிமாலின் இடத்தில் ரெய்டு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது சண்டிமாலை பிரிந்து இந்த புதிய நண்பருடன் ஏகப்பட்ட நெருக்கமான போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் பியூமி ஹன்சமாலி. மேலும், பலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X