For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை!

  |

  சென்னை: "சாரி லவ்" என புடவையில் போஸ் கொடுக்கிறாரே, இன்னைக்கு ரசிகர்களை ஏமாற்றி விடுவாரோ என்று பார்த்தால், மொத்தமும் தெரியும் படி போட்டோ மற்றும் வீடியோ போட்டு தீயை மூட்டியுள்ளார் இந்த இலங்கை நடிகை.

  இலங்கையின் மாடல் அழகியாக வலம் வந்த பியூமி ஹன்சமாலி, நடிகையாக மாறி, தற்போது தென்னிந்திய ரசிகர்களையும் தனது கவர்ச்சியால் கிறங்கடித்து வருகிறார்.

  இவர் பதிவிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காணவே தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறது.

  சந்தோஷப்படுத்தும் ரசிகர்கள்.. யாஷிகா சொன்ன நன்றி.. இப்போ எதுக்கு இந்த 'பிட்டு'ன்னு தெரியலையே?

  சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

  சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

  "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" என வரும் கொடி பறக்குது பாடல் தான் நினைவுக்கு வருகிறது. "சாரி லவ்" என பதிவிட்டு, சேலையை தாவணி போல அணிந்து கிளாமர் பொங்க இவர் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இன்று அவ்வளவு தான் நமக்கு கொடுத்து வைத்தது என நினைத்துக் கொண்டனர்.

  மொத்தத்தையும்

  மொத்தத்தையும்

  ஆனால், தனது ரசிகர்களை ஒரு போதும் ஏமாற்ற மாட்டேன் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கும் இந்த இலங்கை நடிகை, சேலை அணிந்தபடியே குனிந்து, ஒரு போஸ் கொடுத்து போட்டோ போட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஆத்தாடி.. இப்படி மொத்தத்தையும் ஓப்பன் செய்து விட்டாரே என வாய் பிளக்கும் அளவுக்கு இருக்கிறது.

  இது வெறும் ஃபர்ஸ்ட் லுக் தான்

  வெறும் புகைப்படத்துடன் மட்டுமே விட்டு விடாமல், இது வெறும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் இதோ டீசர், டிரைலர், மெயின் பிக்சர் என தனக்கு பிடித்தமான இந்தி பாடல் ஒன்றுக்கு மொத்த அழகையும் காட்டியபடி ஆடும் வீடியோவை பதிவிட்டு, பார்ப்பவர்களை பைத்தியமாகவே மாற்றிவிடும் அளவுக்கு காம ரசம் பொங்க கிறங்கடிக்கிறார்.

  பார்த்து வெளியே வந்துட போகுது

  பார்த்து வெளியே வந்துட போகுது

  பியூமி ஹன்சமாலியின் இப்படியொரு படு ஹாட்டான புகைப்படத்தையும், முன்னழகு ததும்பும் வீடியோவையும் பார்த்து ரசிகர்கள், கமெண்ட் பக்கத்தில் செக்ஸி குயின் என்றும், சன் டே ஸ்பெஷல் ஷோவா என்றும், பார்த்து வெளியே வந்து விடும் போல இருக்கு என பயந்தும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

  ஆசையா இருக்கு

  ஆசையா இருக்கு

  மேலும், உங்களை அப்படியே கட்டிப்பிடிக்கணும் போல ஆசையா இருக்கு, அழகு ராணி, முழு தரிசனமும் விரைவில் கிடைத்து விடும் போல இருக்கு, இந்த அளவுக்கு செக்ஸியா சேலை யாராவது கட்டினா அவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்டுடா என பியூமி ஹன்சமாலி வெளியிட்டு இருக்கும் ஹாட் போட்டோவை பார்த்து, வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல், வாலிபர்கள் வசனங்களாக பொழிந்து வருகின்றனர்.

  பூனைக் கண்ணு

  பூனைக் கண்ணு

  கடந்த 2017ம் ஆண்டு கண்களில் லென்ஸ் போட்டு, பூனைக் கண் போல செம மேக்கப்பில், சேலை கட்டி, எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. எப்படி எப்பவுமே இவ்ளோ அழகா இருக்கீங்க பியூமி என அந்த போட்டோவுக்கும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

  SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil
  டாப் ஆங்கிள்

  டாப் ஆங்கிள்

  செல்ஃபி எடுப்பதை தினசரி பழக்கமாகவே கொண்டிருக்கும் நடிகை பியூமி ஹன்சமாலி, தனது தோழியுடன் இருக்கும், டாப் ஆங்கிள் செல்ஃபியை பதிவிட்டு, நேற்று இரவு முதல் இளைஞர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார். குட்டி டிராயர் அணிந்து கொண்டு, தொடையழகையும் தாராமல் காட்டி ரசிகர்களை இம்சை பண்ணுகிறார்.

  English summary
  Actress Piumi Hansamali shared hot saree photo of her and same in a video will heats up the internet and netizens who will follow her in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X