ஃபங்க்ஷன் மோடாம்.. பார்த்தா அப்படி தெரியலையே.. இலங்கை நடிகையின் ஹாட் போஸால் அதிர்ந்து போன இணையம்!
சென்னை: கோலிவுட் ரசிகர்களை தனது ஹாட் போட்டோக்களால் கவர்ந்து வரும் நடிகை பியூமி ஹன்சமாலியின் அடுத்த செக்ஸி போட்டோ இணையத்தை அதிர வைத்துள்ளது.
Recommended Video
வாசனாய சண்டா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், மலையாளத்தில் லக்னோ எனும் படத்தில் நடித்துள்ளார்.
முன்னாள் ஹாட் மாடல் அழகியாக இருந்த இவர், தற்போது ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

நண்பர்களுடன் நெருக்கம்
நண்பர்கள் என்றால் நடிகை பியூமி ஹன்சமாலிக்கு அவ்வளவு இஷ்டம். தோழிகளின் பிறந்தநாள் பார்ட்டிகள், ஆண் நண்பர்களுடன் நெருக்கம் என வாழ்க்கையை சந்தோஷமாக என்ஜாய் பண்ணி வருகிறார். சமீபத்தில் தோழி ஒருத்தர் இவருக்கு முத்தம் கொடுக்க வருவது போல இருக்கும் போட்டோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

மேக்கப் டைம்
டிக் டாக் வீடியோக்களையும், தான் செய்யும் அன்றாட பணிகளையும் அவ்வப்போது வீடியோக்களாக எடுத்து பதிவிட்டு, ரசிகர்களுடன் லைவ்வாக இருக்கும் நிலையை உண்டு பண்ணி வருகிறார் இந்த இலங்கை நடிகை. ப்ளூ கலர் டாப் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக இருக்கும் நிலையில், மேக்கப் மேன் மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டு, நெட்டிசன்களை புலம்ப வைத்திருக்கிறார்.

பாத்ரூம் செல்ஃபி
செல்ஃபி பைத்தியம் ஆன நடிகை பியூமி ஹன்சமாலி, அடிக்கடி தனது பாத்ரூமில் செல்ஃபி போட்டோக்களாக எடுத்து தள்ளி வருகிறார். தனது முன்னழகை காட்டியும், பின்னழகை காட்டியும் இவர் எடுத்து வெளியிடும் போட்டோக்கள் எல்லாம், ரசிகர்களை இரவு முழுவதும் தூங்க விடாமல் டார்ச்சர் செய்து வருகிறது.

காமசூத்ரா போஸ்
பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவை போல காமசூத்ரா படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இந்த அழகிக்கு ஏகபோகமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னதாக இவர் வெளியிட்டுள்ள காமசூத்ரா போஸ், இணையத்தை வேற லெவலில் சூடேற்றி, இளைஞர்களின் ஃபேவரைட் போட்டோவாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வொண்டர் உமன்
வொண்டர் உமன் கால் கடோட் அணிந்திருக்கும் உடையை போல உச்சகட்ட கவர்ச்சியுடன் நடிகை பியூமி ஹன்சமாலி தற்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படம், இளைஞர்களை லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட வைத்திருக்கிறது. ஆனால், அதற்கு கேப்ஷனாக ஃபங்க்ஷன் மோட் என அவர் பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள், பார்த்தால் அப்படி தெரியலையே என டபுள் மீனிங்குடன் கலாய்த்து வருகின்றனர்.

செக்ஸி டிரெஸ்
மஞ்சள் நிறத்தில், மார்பை ஒட்டியபடி அணிந்திருக்கும் வொண்டர் உமன் காஷ்ட்யூம் போல இருக்கும் உடையை அணிந்து கொண்டு பியூமி ஹன்சமாலி கொடுத்திருக்கும் இந்த ஹாட் போஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆபாசமாகவும், முன்னழகை வர்ணித்தும், செக்ஸி டிரெஸ் என அவர் உடையை ரசித்தும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

ரசிகரின் கை வண்ணம்
இணையத்தை தனது அதிகப்படியான கவர்ச்சி பொங்கும் போட்டோக்களை போட்டு கிறங்கடித்து வரும் நடிகை பியூமி ஹன்சமாலிக்கு, இலங்கையை தாண்டி இந்தியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், தென்னிந்திய ரசிகர் ஒருவர் பியூமி ஹன்சமாலியின் புகைப்படத்தை ஓவியமாக வடித்து தந்த புகைப்படத்தை ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications