பார்த்துமா.. கிழிஞ்சிடப் போகுது.. பேப்பர் டிசைன் டிரெஸ்.. பியூமியை பங்கமாக கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பேப்பர் டிசைன் டிரெஸ் அணிந்து கொண்டு வித விதமாக போட்டோக்களை பதிவிட்டு வரும் நடிகை பியூமி ஹன்சமாலியை நெட்டிசங்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

வசானாய சண்டா, லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி.

இந்த லாக்டவுன் நேரத்தில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களையும், டிக்டாக் வீடியோக்களையும் பதிவிட்டு இணையதள ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

புது டீசர்ட் எப்படியிருக்கு?

பிளாக் ஷேட்ஸ் போட்ட மெரூன் நிற டீசர்ட்டை அணிந்து கொண்டு, முகத்தில் பற்கள் பிரின்ட் போட்ட டெரர் ஆன மாஸ்க்கை அணிந்து கொண்டு, வீடியோ ஒன்றை எடுத்து போட்டுள்ள நடிகை பியூமி ஹன்சமாலி, இந்த டீசர்ட் எப்படி இருக்கு எனக் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, அதை அணியாமல் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என நெட்டிசன்கள் நக்கலாக கமெண்ட் அடித்துள்ளனர்.

தூக்கத்தை கெடுக்கிறார்

இரவு தூங்குவதற்கு முன்பாக இந்த இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி பதிவிடும் குட் நைட் வீடியோக்களையும் செல்ஃபி புகைப்படங்களையும், பார்க்கும் இளைஞர்கள் கண்டிப்பாக தங்கள் தூக்கத்தை இழப்பது நிச்சயம். நீல நிற குட்டி பனியனை அணிந்து கொண்டு தனது முன்னழகு தெரியும் படி அவர் போட்டிருக்கும் குட் நைட் வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

பேப்பர் டிரெஸ்

பேப்பர் டிரெஸ்

மாடல் அழகியும், இலங்கையில் நடைபெறும் சர்வதேச அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல முறை டைட்டில்களை வென்றுள்ள பியூமி ஹன்சமாலி, சரியான ஃபேஷன் ஃப்ரீக் என்று தான் சொல்ல வேண்டும். தான் அணியும் ஆடைகள் பற்றி யார் என்ன கமெண்ட் சொன்னாலும், இது தன் உடம்பு என்ன அணிய வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்பதில் மிகவும் போல்டாக இருப்பவர். இந்நிலையில், தற்போது பேப்பர் டிசைன் டிரெஸ் அணிந்தபடி செல்ஃபி எடுத்து போஸ்ட் செய்துள்ளார்.

கிழிஞ்சிடப் போகுது

கிழிஞ்சிடப் போகுது

பியூமி ஹன்சமாலியை பேப்பர் காஸ்ட்யூமில் பார்த்த நெட்டிசன்கள், பார்த்துமா கிழிஞ்சிடப் போகுது என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர். குசும்பு புடிச்ச நெட்டிசன்கள் சிலர், அந்த பேப்பரை கொடுத்தீங்கன்னா, படிச்சுட்டு கொடுத்துடுறோம் என லிட்டர் கணக்கில் ஜொள்ளும் வடித்து வருகின்றனர்.

சரக்கு பார்ட்டி

ஃபங்ஷன் மோட் என்று பியூமி ஹன்சமாலி சொல்லும் போதே, சரக்கு பார்ட்டி நிச்சயம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே, தனது நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோவையும் தாராளமாக பதிவிட்டு பார்க்கும் ரசிகர்களை போதை ஏற்றி வருகிறார். டாப் ஆங்கிள், சைட் ஆங்கிள் என கவர்ச்சி பொங்கும் அந்த வீடியோவை பார்த்து இளைஞர்கள் சூடேறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X