குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் விளையாடும் பியூமி.. நாங்களும் வரலாமா என நக்கலடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சமூக வலைதளங்களை தனது தாராளமான கவர்ச்சியால் திணறடித்து வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி சமீபத்தில் பதிவிட்ட நீச்சல் குள புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

வாசனாய சண்டா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பியூமி ஹன்சமாலி, தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

உள்ளாடையுடன் குட் மார்னிங்

உள்ளாடையுடன் குட் மார்னிங்

சிகப்பு நிற உள்ளாடை அணிந்து செம செக்ஸியாக அமர்ந்தபடி போஸ் கொடுத்திருக்கும் பியூமி ஹன்சமாலி, தனது ரசிகர்களுக்கு ஹாட்டான குட் மார்னிங்கை வைத்துள்ளார். சமூக வலைதள ரசிகர்களை குதூகலப்படுத்த அடிக்கடி ஹாட்டான போட்டோக்களையும், க்யூட்டான போட்டோக்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் பியூமி.

குளிக்க ரெடி

குளிக்க ரெடி

நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினியுடன் படு கவர்ச்சியாக தண்ணீருக்குள் இறங்கி குளிக்கத் தான் ரெடியாக நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு இளைஞர்களின் இதய சூட்டை ஏகத்துக்கும் ஏற்றி உள்ளார் இந்த இலங்கை நடிகை. இதழ்களில் உள்ள லிப்ஸ்டிக் டார்க்கையும், தாராளமான முன்னழகையும் பார்த்த ரசிகர்கள், திணறி போயுள்ளனர்.

குழந்தைகளுடன் குளியல்

குழந்தைகளுடன் குளியல்

நீச்சல் குளத்தில் குழந்தைகளுடன் உற்சாகமாக குளியல் போடும் நடிகை பியூமி ஹன்சமாலி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த குசும்பு பிடித்த நெட்டிசன்கள், நாங்களும், கூட சேர்ந்து குளிக்க வரலாமா என கமெண்ட் செய்து நக்கலடித்து வருகின்றனர்.

தோழிகளுடன்

தோழிகளுடன்

தனது தோழிகளுடன் சிரித்து மகிழும் புகைப்படங்களையும் தற்போது ஷேர் செய்து தான் எந்த அளவுக்கு ஹாட்டோ, அதை விட அதிக அளவு க்யூட் என்பதையும் நிரூபித்துள்ளார் இந்த லக்னோ பட நடிகை. வெள்ளை நிற குர்த்தாவில், பச்சை மற்றும் சிகப்பு நிற பூக்கள் போட்ட உடையில் பேரழகியாக காட்சி தருகிறார் பியூமி.

இன்னும் நிறைய

இன்னும் நிறைய

குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை பதிவிட்ட, பியூமி ஹன்சமாலி, தனது ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க, தான் தனியாக தண்ணீர்ல் நீந்தும் படு ஹாட்டான புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இன்னும் நிறைய ட்ரை பண்ணுங்க என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து, அடுத்த ஹாட்னஸுக்கு ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X