கிளியோபாட்ராவே இவ்ளோ அழகா இருந்தாங்களான்னே தெரியலையே.. வைரலாகும் பியூமி ஹன்சமாலியின் போட்டோ!

சென்னை: எகிப்து ராணி கிளியோபாட்ரா லுக்கில் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

பார்த்தவர்களை தன் பக்தர்களாக மாற்றும் அளவுக்கு கவர்ச்சியை தாராளமாக வழங்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார் இந்த இன்ஸ்டன்ட் இன்ஸ்டா தெய்வம் பியூமி ஹன்சமாலி.

மாடல் அழகியாக இருந்த இவர், சர்வதேச அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல மகுடங்களை சூடி இருக்கிறார்.

பிரபலங்களின் கனவு

பிரபலங்களின் கனவு

ஹாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் நடிகைகள் என பலரும் அகில உலக பேரழகியாக கருதப்படும் எகிப்து ராணி கிளியோபாட்ரா போல உடை அணிந்து போட்டோஷூட் நடத்துவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா, ஐஸ்வர்யா ராய், சன்னி லியோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சினிமாவில் கிளியோபாட்ரா லுக்கில் நடித்துள்ளனர்.

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா படத்தில் வரும் "எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி" என்ற பாடல் போல தற்போது, வைரலாகி வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் கிளியோபாட்ரா லுக் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பாடும் விதமாக அந்த ஹாட் புகைப்படம் அந்த அளவுக்கு அசத்தலாக இருக்கிறது.

என்னவொரு வனப்பு

என்னவொரு வனப்பு

படு கிளாமராக தனது முன்னழகு, தொடையழகு என அனைத்தையும் கடை விரித்து ரசிகர்களை கொஞ்சமும் ஏமாற்றாமல் பக்கெட் பிரியாணி விருந்து படைத்து வரும் பியூமி ஹன்சமாலியின் புகைப்படத்தை பார்த்து, ரியல் குயின் என்றும், பேரழகி என்றும், என்னவொரு வனப்பு என்றும் ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

கிளியோபாட்ராவை விட

கிளியோபாட்ராவை விட

பியூமி ஹன்சமாலி #throwback Tuesday என பதிவிட்டுள்ள இந்த எகிப்து ராணி லுக் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரது அங்கங்களை வர்ணித்து அழகாகவும் ஆபாசமாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். சில தீவிர ரசிகர்கள், கிளியோபாட்ராவை விட நீங்க தான் ரொம்ப அழகு என்றும் ஓவராக அடுத்த புகைப்படத்திற்கு ஐஸ் வைத்து வருகின்றனர்.

டிக் டாக்கில் வைரல்

டிக் டாக்கில் வைரல்

இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் டிக் டாக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் நடிகை பியூமி ஹன்சமாலி இந்திய இளைஞர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும், அவரது கணக்கில் பல போலியான ஃபேக் அக்கவுண்ட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. பியூமி ஹன்சமாலியின் டிக் டாக் வீடியோவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்தும் வருகின்றனர்.

சரக்கு பார்ட்டி

சரக்கு பார்ட்டி

தனக்கு சரக்கடிக்க பிடிக்கும் என்று பொது வெளியில் எந்தவொரு ஒளிவு மறைவுமில்லாமல் கூறி வருகிறார் இந்த இலங்கை கிளாமர் நடிகை. கடந்த ஆண்டு சரக்குடன் எப்படி பார்ட்டி பண்ணித் தான் கொண்டாடினேன் என்பதையும் போட்டோக்கள் போட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறார்.

கவர்ச்சி புயல்

கவர்ச்சி புயல்

சமூக வலைதளங்களில் சன்னி லியோன், பூனம் பாண்டே, மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், சாக்‌ஷி அகர்வால், ஊர்வசி ரவுத்தேலா, ரகுல் ப்ரீத் சிங், தமன்னா, காஜல் அகர்வால் என பல பிரபலங்கள் இந்த லாக்டவுனில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில், இந்த கவர்ச்சி புயல் பியூமி ஹன்சமாலி அவர்களை எல்லாம் அசால்ட்டா ஓரங்கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X